(Reading time: 1 minute)

நினைவலைகள் - கிருஷ்ணபாபு

Memories

வத்திப்பெட்டியில் இட்ட

பொன்வண்டாய் மனம்.

தின்ன இலையிடும்

கரங்களாய் அவள் நினைவுகள்.

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.