(Reading time: 38 - 76 minutes)

"குட்டீஸ்! ஷ்ஷ்ஷூ! பொங்கல் டைம்ல எப்படி வினோ?"

"பொங்கல் டைம் ஓகே... எனக்கு த்ரீ டேஸ் லீவ் கூடுதலா இரண்டு மூணு நாள் எடுத்துக்கலாம்... உங்களுக்கு லீவ் இருக்காதே?"

"அப்பா, எங்களுக்கும் லீவ்... பொங்கல் டைம்ல போகலாம்ப்பா..."

"ஆமாம்ப்பா..."

"டைம் இருக்கே வினோ! ப்ளான் செய்து லீவ் எடுக்க ட்ரை செ

...
This story is now available on Chillzee KiMo.
...

அவளும் நல்ல தூக்கத்தில் இருப்பது தெரிந்தது. சரியாக விடியாததால் பிரபாவின் பக்கம் தெரியவில்லை...

கண்களை மூடி தூங்க முயன்றவளுக்கு தூக்கம் வரவில்லை...! தலைவலி மட்டுமே சுள்ளென்று தெரிந்தது!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.