Page 5 of 9
சரியாக தூங்காவிட்டால் அவளுக்கு இப்படி தான் தலைவலி வரும்.. அவ்வளவு தான் இன்றைய முழு நாள் அதோகதி தான்...!
எப்படியும் இன்னும் அரைமணி நேரத்தில் மேட்டுபாளையம் வந்து விடும்!
ஒரு சில நிமிடங்கள் தலைவலியை பொறுத்துக் கொண்டு படுத்திருந்தவள், பின் எழுந்து பல் துலக்கி விட்டு, மற்ற மூவரையும் எழுப்பினாள்.
"குள
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
"என்னங்க வெளி சாப்பாடா? அவங்களுக்கு ஒத்துக்குமா?"
"கொஞ்ச நாள் உன் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் எல்லாத்தையும் விட்டுட்டு ப்ரீயா இரு"
"ஆமாம்மா... பிரைட் ரைஸ் சூப்பரா இருந்தது..."