(Reading time: 13 - 26 minutes)

“இருக்கட்டும்...”

“இல்லை...கல்யாண வாழ்க்கை பத்தி உனக்குன்னு சில ஆசைகள்... எதிர்பார்ப்புகள் இருந்திருக்கும்...”

சுமித்ரா அவனை நேராக ஒரு பார்வை பார்த்தாள்... கமலே தொடர்ந்து பேசினான்...

“அதை எல்லாம் தப்புன்னு சொல்ல முடியாது... நான் சொல்லவும் இல்லை... ஆனால் எனக்கு வரும் சம்பளத்துல பெரும்பாலான பகுதியை நான் என் குடும்பத்துக்கு செலவு செய்யனும்... மீதியை வச்சு பெரிய வீடு கட்டுறது, அது இது எல்லாம் இப்போ என்னால முடியாது... ஆனால் கொஞ்சம் வருஷம் போனால்...”

“நிறுத்துறீங்களா!!!!”

சுமித்ராவின் குரல் கேட்டு பேச்சை நிறுத்திய கமல், புரியாமல் அவளை பார்த்தான்...

“கமல் சார், ஹேமா உங்க கிட்ட இதெல்லாம் சொல்லி இருக்கான்னு தெரியுது... அதுவும் நல்லது தான்... என்னை பத்தி உங்களுக்கும் முழுசா தெரி

...
This story is now available on Chillzee KiMo.
...

பொண்ணு... அப்புறம், வேற என்ன செய்றது, நானே எல்லாம் எடுத்து செய்ய வேண்டியதா போச்சு... யாருமே என்னை நீ செய்ன்னு சொல்லலை... நானா அந்த பொறுப்புகளை எடுத்துக்கிட்டேன்... விமலை கண்டிச்சு வளர்த்து இப்போ ஓரளவுக்கு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திருக்கேன்... கவிதாவையும் அதே போல நிலைமைக்கு கொண்டு வரணும்...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.