(Reading time: 13 - 26 minutes)

09. என்றென்றும் உன்னுடன்... - 02 - வினோதா

EUU

சாரியா??”

“ம்ம்ம்... ஏதோ விளையாட்டுன்னு நினைச்சு நான் சொன்னது உங்களை பாதிக்கும்னு நான் நினைக்கவே இல்லை...”

“எதை சொல்றீங்க?”

“அன்னைக்கு என் பெட்டர் ஹாஃப் அப்படி இப்படின்னு உங்களை சீண்டுறதுக்காக பேசினேனே அதை சொல்றேன்...”

அவனை பார்ப்பதும், பக்கத்தில் இருந்த ஜன்னலை பார்ப்பதும் என பார்வையை சுழற்றியபடி இருந்த சுமித்ரா, இப்போது அவனை நேராக பார்த்தாள்... ஆனால் ஒன்றும் பேசவில்லை...

“உங்களுக்கு கோபம்னு புரியுது

...
This story is now available on Chillzee KiMo.
...

என் கடமை, பொறுப்புன்னு சொல்ல முடியாது... அம்மா, அப்பா, தம்பி, தங்கை அவங்களோட சந்தோஷமும் எனக்கு முக்கியம்...”

“ம்ம்ம்... முக்கியமா இருந்துட்டு போகட்டுமே... யார் வேண்டாம்னு சொன்னா?”

“யோசி சுமி... என்னை கல்யாணம் செய்துக்கிட்டா, நீயும் அந்த பொறுப்புகளை சுமக்க வேண்டி இருக்கும்...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.