(Reading time: 13 - 26 minutes)

“நீங்க ரொம்ப நல்லவர் கமல்...”

“சுமி?”

“வயசுல மட்டும் தான் நீங்க சின்னவர்... ஆனால் மனசுல ரொம்ப உயர்ந்தவர்... பன்னிரெண்டு வயசில இருந்து விட்டுக் கொடுத்து, அடுத்தவங்களுக்காகவே வாழ்ந்து... கிரேட் கமல்...!!!! இப்படி ஒரு பொக்கிஷம் கிடைக்கும் போது நான் பணம், வசதி பெரிசுன்னு நினைச்சு விட்ருவேன்னு நினைக்குறீங்களா???”

“சுமி, யோசிச்சு...”

அவனின் உதடுகளை கையால் மூடிய சுமித்ரா,

“யோசிக்க ஒன்னும் இல்லை... எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு... உங்களை மட்டும் தான் பிடிச்சிருக்கு... உங்க கிட்ட மத்தவங்க கொடுக்காம நிலுவையில இருக்க மொத்த அன்பையும் கொட்டி கொடுக்க நான் இருக்கேன்... உங்களுக்காக எப்போவுமே இருப்பேன்...” என்றாள்...

அவளின் குரல் நெகிழ்ந்து ஒலித்தது...

அவனின் உதடுகளை மூடி

...
This story is now available on Chillzee KiMo.
...

காமல் நான் சொல்றதை செய்... அப்புறம் பேசிக்கலாம்...” என்றாள்.

“சரிடி... என்னைக்கு என்னை நீ ஃப்ரீயா விட்ருக்க... தேவையே இல்லாம எதையாவது செய்ய சொல்லு...”

சுமித்ரா புலம்ப, ஹேமா பதில் சொல்லாமல், தன் ப்ரிஸ்க்ரிப்ஷன் பேடில் சுமித்ராவிற்கு செய்ய வேண்டிய டெஸ்ட்டுகளை பற்றி எழுதினாள்... 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.