(Reading time: 8 - 15 minutes)

"ன்ன சந்துரு. பாடத்தில் சந்தேகமா?"

"அதெல்லாம் இல்லை அங்கிள். எப்படியும் நீங்க இப்போ வருவீங்க. அதான் பார்த்திட்டு போகலாம்னு வந்தேன்"

"சரி சரி.நீ கிளம்பு உங்க அம்மா தேடிட்டு இருக்காங்க"

"சரி அங்கிள்." என்று சொல்லியவன் துர்காவிடமும் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.

"என்ன ஆச்சு துர்கா? ஏன் உன் முகம் இரண்டு நாளா சரியில்லை?"

"அதெல்லாம் இல்லை. எக்ஸாம் டென்ஷன்."

"பார்த்தா அப்படி தெரியலையே."

"வேற எப்படி தெரியுதாம்."

"எதையோ தொலைச்சிட்டு தேடற மாதிரி இருக்கு."

"அப்படி எல்லாம் இல்லை. என் தோழி சுஜா தெரியும் இல்லையா? அவள் இன்னும் என்னை அழைத்து ஊர் சென்ற விஷயம் சொல்லவில்லை. அவள் இங்கிருந்து கிளம்பிய நேர

...
This story is now available on Chillzee KiMo.
...

trong>Go to Imaigalukkul episode 10

 தொடரும்

{kunena_discuss:601}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.