Page 3 of 5
அவளுள் பல கேள்விகள், குழப்பங்கள் இருந்தன... நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வரிசை படுத்தி மீண்டும் நினைவில் கொண்டு வர முயற்சி செய்தவளால், என்ன தான் சண்டை பிரச்சனை என்ற போதும், முதல் முறையாக கணவனை விட்டு வெகு தூரம் விலகி இருக்கும் நிலையில் மனதை ஒருமுக படுத்தி எதையும் சிந்திக்க இயலவில்லை... அவன் மீது இருந்த அன்பும், அவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
்மதியாக இருப்பானா?
மனதில் கணவனை நினைத்தபடி, பெட்டியை திறந்தவளின் கண்ணில் அந்த சேலை பட்டது... பழைய நினைவுகள் மனதில் அலை மோதியது... திருமணமாகிய முதல் மாதத்தில் நிகழ்ந்தது அது...