Page 6 of 6
“ப்ச்... இல்லைம்மா... எனக்கு மனைவியா வர போறவ ஒரு தென்றல் மாதிரி இருக்கனும்... நல்ல கலகலப்பா இருக்கனும்... பார்க்கும் போதே மனசுல ஒரு சந்தோஷம் வர மாதிரி இருக்கனும்... என்னுடைய எல்லா முயற்சிக்கும் உறுதுணையா இருக்கனும்... இப்படி இன்னும் நிறைய எக்ஸ்பெக்டேஷன்ஸ் இருக்கு... இவங்க விஷயத்தில் இதெல்லாம்.... கொஞ்சம் யோசிச்சு பாருங்க அம்மா...”
முகத்தில் ஏமாற்றம் மின்ன மகன் சொன்னதை ஏற்றுக் கொண்டு தலை அசைத்தாள் ராஜம்!
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...