Page 6 of 6
"பிரச்சனை என்ன சார்? வாங்க..."
"அப்படியே இவங்க நிச்சயதார்த்ததிற்கும் நாள் குறிச்சிடுவோம்..."
"அப்படியே செஞ்சிடுவோம்...!"
அவர்களை பேச்சை கவனமாக கேட்டுக் கொண்டிருந்த விக்கிராந்திற்கு மகிழ்ச்சியாக இருந்தது... அவன் ஆர்த்தியை ரகசியமாக பார்த்தான்... அவளின் முகத்தில் யோசனை இருந்தது...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...