(Reading time: 7 - 13 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

“எவ்வளவு நேரம் என் டார்ச்சரை தாங்குவீங்கன்னு பார்க்க டெஸ்ட் வச்சேன்... பரவாயில்லை ப்ரியா, பாஸ் மார்க் வாங்கிட்டீங்க...”

  

வர்ஷா பேசிய விதம் ப்ரியாவின் முகத்தையும் மென்மையாக்கியது!

   

“ஓ, இதெல்லாம் டெஸ்ட்டா!!! நான் நிஜமாவே பயந்து தான் போயிட்டேன்...  நல்லவேளை அப்படி பயந்து நான் மயக்கம் போட்டு விழுந்தாலும் கூட ட்ரீட்மென்ட் தர நீங்களே டாக்டர் தான்...!”

  

“பாருடா, நம்ம ப்ரியா கூட காமெடி செய்றாங்க...” சொன்ன வர்ஷாவின் கண்கள் உண்மையாகவே ஆச்சர்யத்தில் மின்னியது!

  

“ஓஹோ! இதுக்கு பேரு தான் காமெடியா?”

  

ப்ரியா இப்போதும் இயல்பாகவே பேச, வர்ஷா தன் மனதில் தோன்றியதை வெளிப்படையாக சொல்ல முடிவு செய்தாள்!

   

“குட் க்வெஸ்ட்டியன்! பட் ஒரு விஷயம் சொல்லனும்ங்க ப்ரியா, உங்க கணவர் இறந்து இத்தனை வருஷம் ஆனப் பிறகும் அவர் மேல நீங்க வச்சிருக்கும் அன்பை பார்த்து ஆச்சர்யமா இருக்குங்க... அவருக்காக தானே பூ வைக்க மாட்டேன்னு சொன்னீங்க? இது மாதிரி எல்லாம் கஸ்டம்ஸ் ஃபாலோ செய்றது எனக்கு பிடிக்காது... ஸ்டில், உங்க அஃபெக்ஷனை புரிஞ்சுக்க முடியுது...”

  

இப்போது ப்ரியாவிடம் அதிர்ச்சி வெளிப்படையாகவே தெரிந்தது...

  

“ப்ரியா...”

  

“லைட்டா தலை வலிக்குற மாதிரி இருக்குங்க வர்ஷா, நான் உள்ளே போறேனே...”

  

வர்ஷா அதற்கு பதில் சொல்ல தொடங்கும் முன் அங்கே இருந்து நகர்ந்து, அவள் தங்கி இருந்த

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.