(Reading time: 24 - 48 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

உங்களை லவ் பண்றாள்னா நானே அவளை 5வது நாள் தாத்தாகிட்ட கூட்டிட்டு வரேன் அதுவரைக்கும் அவளும் யோசிக்கட்டும் நீங்களும் யோசிங்க இப்ப நான் கிளம்பறேன் ரொம்ப நேரமாச்சி

  

பார்த்து பத்திரமா கூட்டிட்டு போய் விட்டுடு

  

இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை நான் என் தங்கச்சியை பத்திரமா பார்த்துக்குவேன் நீங்க கவலைப்படாதீங்க முதல்ல நான் சொன்னதை பத்தி யோசிங்க

  

நான் லவ் பண்றேனா இல்லையான்னு யோசிக்கனும் அதானே

  

அதேதான்என சொல்லிவிட்டு அவன் கிளம்பி சென்றுவிட்டான். அவன் சென்றதும் ரிஷியும் பலவாறாக யோசித்தான். யோசித்து யோசித்து குழப்பவாதியாகவே மாறிவிட்டான்.

  

Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.

    

தொடரும்.

Go to Thooral pola kathal theenda story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.