Page 2 of 11
“நீ என்ன லூசாடா விவேக்!” என்ற லாவண்யாவை கேள்வியுடன் பார்த்தான் விவேக்.
“என்ன விஷயம் லாவி?”
“இந்த ஃபைலை ஒருதடவையாவது திறந்து பார்த்தாயா?”
“ம்ம்ம்... பார்த்தேன்... அதில் பார்த்து ரசிக்க என்ன இருக்கு?” என்றான் அவன் கசப்புடன்.
அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, முழுதும் தெரியாமல் அவனுக்கு வீண
...
This story is now available on Chillzee KiMo.
...
ா அப்பாவிற்கு தெரிய வேண்டாம் லாவி...”
“நீ இதை சொல்லனுமா என்ன? விக்கியை தவிர வேற யாரிடமும் நான் இந்த விஷயத்தை சொல்லலை... சொல்லவும் மாட்டேன்...”
"ரொம்ப தேங்க்ஸ் லாவி..."