Page 4 of 7
“ஹே ஷான்ஸ் ஏண்டி டல்லா இருக்க?”
“இல்லை அதெல்லாம் ஒன்னுமில்லையே? உனக்கு உன் ஜெய்யை விட்டுட்டு ஹாஸ்டலுக்கு வந்ததில் உலகமே டல்லா தோணுதா இருக்கும்....”
சாந்தி சங்கீதாவிடம் சொன்ன முதல் பொய் அது தான்!
இதுபோல் மனம் அலைபாய விட கூடாது... மனதை கட்டுபடுத்தி வாழ வேண்டும்...
... யூ.எஸ்ல் படிச்சான்... அவனுக்கு எத்தனை கேர்ள் பிரெண்டுன்னு எண்ணி தீராது... அவனை கெட்டவன்னு சொல்ல முடியாது ஆனால் நல்ல கேரக்டரும் இல்லை... உனக்கும் அவனுக்கும் செட் ஆவது ரொம்ப கஷ்டம்...”
This story is now available on Chillzee KiMo.
...