Page 5 of 7
சாந்தி வித்யா சொன்னதை யோசனையோடு கேட்டுக் கொண்டிருக்க, சங்கீதா,
“என்ன வித்யா சொல்றீங்க, வேற ஏதாவது அரவிந்தா இருக்குமோ? நானும் இவரை பார்த்திருக்கேன், எப்போதும் யோசனையோடு தான் இருந்தார், தப்பா எல்லாம் பார்த்த மாதிரியே இல்லையே... நான் சொல்வது சரஸ்வதி இன்டஸ்ட்ரீஸ் ஓனர் அரவிந்தை... இப்போ கூட எதோ நெக்ஸ்ட் ஜென்னு ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
காரில் இருந்து இறங்கி, இருவரும் ஒன்றாக, அவனுக்கு நன்றி சொல்லவும்,
“நோ ப்ராப்ளம்ஸ்!” என்றவன். சாந்திக்கு மட்டும் ஒரு பெரிய புன்னகையை கொடுத்து விட்டு காரை கிளப்பி சென்றான்.