(Reading time: 17 - 33 minutes)

தோ பார், உனக்காக இல்லைனாலும் என் மகனுக்காவாவது நான் இங்கே வர தான் செய்வேன், யூ கான்ட் ஸ்டாப் மீ...”

சாந்தியின் கண்களில் மின்னிய அந்த கோபத்தை பார்த்து விட்டு பேச்சை நிறுத்தினான் அரவிந்த்.

“அதை கோர்ட்டில் டிசைட் செயதுப்போம், இப்போ இங்கே இருந்து கிளம்புறீங்களா?”

“ஓய் ஷுட் ஐ?”

மிகவும் இயல

...
This story is now available on Chillzee KiMo.
...

கிங், ஓகே? உன்னை மறைக்க வைக்க கூடிய அந்த ஸ்டுபிட் ட்ரிங்க்ஸ் எனக்கு வேண்டவே வேண்டாம்...”

அன்று அவளின் முகம் மலர்ந்த அழகு இன்னமும் அவனின் நினைவில் நிற்கிறது...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.