Page 3 of 4
அரவிந்த் யூகித்தது போன்றே அடுத்த அறையில் அரவம் அடங்குவதற்காக படுக்கையறையின் பக்கத்து அறையில் உலாவிக் கொண்டிருந்த சாந்தியின் மனதில் பல பல விதமான எண்ணங்கள் அலை மோதிக் கொண்டிருந்தன. அடுத்த அறையில் மகனும், கணவனும் பேசுவது காதில் வந்து விழுவதை அவளால் தடுக்க இயலவில்லை...
அவள் அறிந்து அரவிந்த் என்றுமே அவளின் மனம் கோண
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் சொல்லிவிடலாமா என்று யோசித்தவள், வேண்டாம் என்று முடிவு செய்து அமைதியாக இருந்தாள்.
“நாங்க கிளம்ப டைம் ஆச்சு, நீங்களும் கிளம்புங்க...”
“நானே உங்களை டிராப் செய்றேன்...”