கதவை திறந்த ராஜம், ஜோடியாக நின்ற இருவரையும் பார்த்து ஒரு வினாடி அசந்து போய் நின்றாள். என்ன ஒரு ஜோடி பொருத்தம் என் மனதில் தோன்றியதை அவசரமாக மறைத்து விட்டு,
“என்ன இது? இப்படி ராத்திரி நேரத்தில நீ பாட்டுக்கு நாய் குட்டியை செல்லம் கொஞ்ச போறேன்னு சொல்லிட்டு போய்ட்ட?” என்று பிரியாவை உரிமையுடன் கடிந்துக் கொண்டவள், ஆச்சர்யமாக பார்த்தபடி நின்றிருந்த விக்கிராந்தை பார்த்து,
“விக்கி, என்னப்பா இன்னைக்கும் இவ்வளவு லேட்? தினம் தினம் இப்படி லேட்டா சாப்பிட்டு தூங்கினால் உடம்பு என்னத்துக்கு ஆகும்? வா, சீக்கிரம் வந்து சாப்பிடு...” என்றாள்.
“ட்ரஸ் சேன்ஜ் செய்துட்டு வரேன்ம்மா...” என்றபடி அவனின் அறையினுள் உள்ளே சென்ற விக்கிராந்த், முதல் காரியமாக மொபை
...
This story is now available on Chillzee KiMo.
...
ena-vanthaai-05-online-tamil-thodarkathai">Kathal nathiyena vanthai - 05
{kunena_discuss:690}