(Reading time: 19 - 37 minutes)

துரை நோக்கி செல்ல தயாராக இருந்த அந்த சொகுசு பேருந்தில் தோழியின் அருகே அமர்ந்திருந்த கீர்த்தனா, பையில் இருந்த அந்த பெரிய புத்தகத்தை வெளியே எடுத்தாள். காலையில் கண்ட கனவை பற்றி தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன் நூலகத்தில் இருந்து அந்த வரலாற்று புத்தகத்தை தேடி எடுத்து வந்திருந்தாள்.

கனவில் தோன்றிய காட்சியில் கேள்விப

...
This story is now available on Chillzee KiMo.
...

கொண்டு திரும்பியவள் (இனி பெண் பாலாக கொள்ளலாம் தானே!) வேகமாக பார்த்திபனிடம் சென்றாள்.

வலியில் முனங்கிக் கொண்டிருந்தவனின் அருகே அமர்ந்து தலைப்பாகையில் இருந்த தண்ணீரை அவனுக்கு ஊட்டினாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.