அவள் அம்மாவிற்கு ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று சொல்லிக் கொண்டாலும், மனதில் கலக்கம் அதிகமாக தான் செய்தது... அவளின் பயம் சரி என்பது போல் சரஸ்வதியின் தலையில் கட்டி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது...
உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற டாக்டரின் பரிந்துரை படி அறுவை சிகிச்சை செய்யப் பட்டு கட்டி அகற்றவும் பட்டு விட்டது.
ஆனால் நந்தினியின் பேங்க் பேலன்ஸும் கிட்ட தட்ட பூஜ்யம் எனும் அளவிற்கு வந்திருந்தது...
அந்த வருடத்திற்கான கல்லூரி ட்யூஷன் பீஸ் ஏற்கனவே கட்டி இருந்தாலும், மாதந்தோறும் அவளுக்கு தங்கும் இடம் மற்றும் உணவிற்கென குறைந்தது அறுநூறு டாலர் தேவை பட்டது.
ஆனால் அது எதுவும் அவளுக்கு பெரியதாக தெரியவில்லை. அம்மாவின் உடல் நலம் தான் பெரியதாக தோ
...
This story is now available on Chillzee KiMo.
...
enathe" href="/stories/tamil-thodarkathai-all-list/4350-kanavugal-mattum-enathe-enathu-01" rel="alternate">Episode # 01
{kunena_discuss:868}