(Reading time: 14 - 27 minutes)

"ஹேய் சும்மா இருந்த என் கிட்ட சொல்லு சொல்லுன்னு சொல்லிட்டு இப்போ கலாட்டா செய்ற?"

"அப்படி எல்லாம் தோண்டி துருவி கேட்பதே கலாட்டா செய்ய தான்... உன் கல்யாணத்துக்கு நான் வந்தேன்னு வை, உன் அவர் கிட்ட முதல்லேயே என்ன செய்யனும்னு போட்டுக் கொடுத்திருவேன்..."

"ஏன் அதையே நான் செய்ய மாட்டேனா? அதை விடு இன்னைக்கு என்ன குக் செய்யலாம் சொல்லு"

"நீ எது செஞ்சாலும் எனக்கு ஓகே! உன் சமையல் சாப்பிட்டு சாப்பிட்டு நான் அடிக்ட் ஆகிட்டேன். உன்னை ரொம்ப மிஸ் செய்வேன் நந்து..."

"இந்த செண்டிமெண்ட் எல்லாம் எதுக்கு ஸ்வே? Yesterday is history, tomorrow is a mystery, but today is a gift. That is why it is called the present. அதனால இன்னையை பத்தி மட்டும் கவலை படுவோம்.

...
This story is now available on Chillzee KiMo.
...

க வந்தாலே ஆபிஸ்க்கு தனி களை வந்திருது"

எஸ் பதில் சொல்லும் முன்,

"எல்லாம் சரியா இருக்கு பல்லவி. இதை அப்படியே அனுப்பிடுங்க..." என்றாள் வள்ளி.

"தேங்க்ஸ் மேம்..." என்ற பல்லவி, மறக்காமல் எஸ் பக்கம் பார்த்து,

"ஹாவ் அ நைஸ் டே மிஸ்டர் எஸ்" என்று சொல்லி விட்டு சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.