“அப்பா! நீங்க செய்யறது கொஞ்சம் கூட நியாயம் இல்லே.”
“எதும்மா?”
“அந்த உமாதான் நம்ம வீட்டு மருமகள்னு சொல்றதுதான்.”
“ஏம்மா! அவள் ஏழைங்கிறதாலயா?”
“ஆமாம்பா!”
“சந்தியா! நீயா பேசறே? ஏழைன்னா அந்தப்பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைந்து சந்தோசமா வாழக்கூடாதா?”
“ஆமாம்பா! அதையேதான் நானும் கேட்கிறேன். உமா சந்தோசமா வாழறது உங்களுக்குப் பிடிக்கலையா?”
“என்னம்மா சொல்றே?”
“ஏழைங்கிறதால எதுவும் எதிர்த்துக் கேட்க மாட்டேன்னுதானே உங்கப் பையனை பற்றி தெரிஞ்சிருந்தும் கல்யாண ஏற்பாடு செய்யறீங்க?”
“ஓ! நீ அப்படி வர்றியா? ஆமாம். உன் அண்ணன் எப்பம்மா என் பையனா மட்டும் ஆனான்.” சிரித்தார்.
“ஆமாம். அப்படித்தான். எல்லா உண்மையு
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: left;">Episode # 05
{kunena_discuss:882}