அவள் யோசிக்கும் போதே அந்த காரில் இருந்து ஒரு உருவம் வெளியே வருவது அந்த மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது...
நந்தினி கூர்ந்து கவனித்தாள்...
காரில் இருந்து இறங்கி வெளியே வந்தது எஸ்...
அவனை அங்கே எதிர்பார்க்காமல் அவள் திகைத்து நிற்க, அவன் அவனுடைய ‘ட்ரேட்மார்க்’ கன்னக்குழி புன்னகையுடன் அவளருகே வந்தான்...
“ஹாய் நான்ட்ஸ்... என்னை எக்ஸ்பெக்ட் செய்யலையா? இப்படி ஸ்டன் ஆகி நிக்குற? இட்ஸ் ஓகே டார்லிங்.... டேக் டைம் டு கூல் டவுன்... இது ஒரு பேக் தானா??? கொடு... நான் காருல வைக்கிறேன்... எவ்வளவு நேரம் நீ கையில த
...
This story is now available on Chillzee KiMo.
...
enathe" href="/stories/tamil-thodarkathai-all-list/5078-kanavugal-mattum-enathe-enathu-11" rel="alternate">Episode # 11
{kunena_discuss:868}