Page 2 of 3
அகிலா அவளின் புது புத்தகத்தை வாங்கியது யார் என்று திரும்பி பார்த்தாள்....
ஆச்சர்யப் பட்டு போனாள்...! இவன்... இந்த.... ஆர்னால்ட் இங்கே எங்கே வந்தான்???
“அகிலா டைம் ஆகுது கிளம்பலாம் வா...”
அருகே இருந்த அஞ்சலி மெல்லிய குரலில் சொல்லவும், ‘ஆர்னால்டிற்கு’ ஒரு புன்னகையை மட்டும் கொடுத்து விட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ஊருக்கே தெரியுற மாதிரி போட்டால் உங்க அருமை பெருமை எல்லாம் உலகத்துக்கே தெரியும்ல?” என்றாள்.
“அப்படி இல்லைங்க அகிலா, நல்லதா நீங்க சொன்னால் நாலு பேருக்கு ரீச் ஆகுமேன்னு சொல்ல வந்தேன்....”