(Reading time: 42 - 84 minutes)

ன் பூஜாவ அடிச்சதும் உங்களுக்கு வலிக்குதோ ..? அவ மேல  அக்கறை பொங்குது ...என்ன புதுசா இண்டரெஸ்ட் வேற வந்துருக்கு போல என்று அவள் சொல்ல அவன் கை தானாக ஓங்கிய வேளை தன்னை சுதாரித்து கொண்டதில் ஓங்கிய கையை  கீழ் இறக்கினான் ஆதி.  ....... அவன் ஓங்கியதில் சற்றே அதிர்ந்தவள் விறைத்து கொண்டு இருக்கையில் அமர

கதவை சரியாக மூடியவன், இருக்கையில் அமர்ந்திருந்தவளை கண்டு கொள்ளாது வீட்டிற்கு புறப்பட தயாரான வேளை.....கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

விஜய் உள்ளே வந்து ஆதி  உங்க பிளைட் டிக்கெட் புக் பண்ணியாச்சு ...இந்தாங்க ........அப்புறம் பூஜா ....ரொம்ப கோவமா ......எதாவது போலிஸ் ..... அது இதுன்னு ...பாத்துகோங்க   பாஸ்   என்று சொல்ல

மனோ விஜயை முறைத்து பார்க்க ........

...
This story is now available on Chillzee KiMo.
...

ச்சனை ஓடிட்டிருக்கு தாத்தா.நாங்க இப்பவே கிளம்பலாம்னு   இருக்கோம் ..”. என்று   சொல்ல 

நானே உன்கிட்ட இதபத்தி பேசணும்னு நினச்சேன் சங்கர் ..........நீ கிளம்பு பா எவ்வளவு பெரிய டாக்டர்ஸ் நீங்க ரெண்டு பேரும் ...எங்களுக்காக .......

என்ன தாத்தா பிரிச்சு பேசுறீங்களா ......? என்றாள் உமா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.