(Reading time: 10 - 20 minutes)

ஹேய் ரச்னா எப்படிடி இருக்க! ஹப்பா அதே மாதிரி இருக்க! நாம பார்த்து பத்து வருஷம் இருக்காது?”

“இருக்கும். நீயும் அதே போல தான் இருக்க கிருபா! எங்கே உன் பசங்க?”

“ஸ்கூலுக்கு போயிருக்காங்க. வீட்டுல இருந்தா இப்படி எல்லாம் உட்கார்ந்து பேச முடியாது. சரியான அறுந்த வாலுங்க”

“பசங்கனா அப்படி தானே இருப்பாங்க”

“ஆமாம், ஆனாலும் வேலைக்கு போனா நல்லா இருக்கும்னு தோணுது. பசங்களுக்காக தான் வீட்டுல இருக்கேன்”

“நானும் வேலையை விட்டுட்டேன் கிருபா.”

“உனக்கென்னப்பா, அவர் டாலர்ல ஆயிரம் ஆயிரமா சம்பாதிக்கிறார்... நீ மஹாராணி மாதிரி வீட்டுல ராஜ்ஜியம் செய்யலாம். நாங்கல்லாம் அப்படியா?”

“அப்படி எல்லாம் இல்லை கிருபா. அவர் புதுசா சொந்தமா கம்பென

...
This story is now available on Chillzee KiMo.
...

tle="Malaiyoram veesum katru" href="/stories/tamil-thodarkathai-all-list/5973-malaiyoram-veesum-katru-03" rel="alternate">Episode # 03

Episode # 05

{kunena_discuss:972}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.