Page 4 of 5
“என்ன மிஸ்டர் ஆதீபன்? காதலா?”
அந்த நேரத்திலும் அவன் முகம் சிவந்தது.
“சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டியதுதானே? எதற்கு இப்படி கஷ்டப்படனும்?”
அவன் விரக்தியுடன் புன்னகைத்தான்.
“நான் மட்டும்தான் டாக்டர் அவளை விரும்பறேன். அவள் வேறொருத்தனை விரும்பறா. அவனோட அவ கல்யாண நிச்சயமும் ஆயிடுச்சு.”
...
This story is now available on Chillzee KiMo.
...
‘உன் டைரியைத்தான் தேடறேன் என்று சொன்னால் என்ன செய்வான்?’
“ஒன்னும் செய்யலை. சும்மதான் இருக்கேன்.”
“நான் இப்ப வீட்டுக்குதான் வந்துக்கிட்டிருக்கேன். நீ கிளம்பி தயாரா இரு.”