(Reading time: 7 - 14 minutes)

04. காதல் கீதம் - Deivaa Adaikkappan

Kadhal geetham

Mr&Mrs.Kathir டாக்டர் உங்களை கூப்பிட்றாங்க...........

 மஹிமா பாத்துமா மெதுவா.........

ஹே ஏண்டி மொறைக்குற.........

ஒன்னும் இல்ல வாங்க.......

ஹை மஹிமா ஹொவ் ஐஸ் யுவர் ஹெல்த் நொவ்..........

மோர்னிங் சிக்கன்ஸ் தான் டாக்டர் ஜாஸ்தியா இருக்கு............

ஓஹ் இப்போ தானே மா 2nd மோந்து ஸ்டார்ட் ஆயிருக்கு இன்னும் 2 months போன சரி ஆயிடும்........

ஹ்ம்ம் சொல்லுங்க Mr.Kathir ஹொவ் ஐஸ் யுவர் ஜாப்............

கொஞ்சம் மஹிமாவையும் பாத்துக்கோங்க........இல்லைனா அவ அம்மாவை வந்து இருந்து பாத்துக்க சொல்லுங்க........

அதெல்லாம் வேண்டாம் டாக்டர் நானே பாத்துக்குவேன்...........

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா" - சமூக அக்கறையுள்ள குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

மஹிமா ரொம்ப இறுக்கமா இருக்காதா பிரீயா இரு இல்லைனா பின்னாடி டெலிவரில problem வரும் கொஞ்சம் கவனமா இருந்துக்கோங்க ................

கொஞ்சம் வைட்டமின் டப்ளேட்ஸ் எழுதி தரேன் ரொம்ப weakஅ இருக்க நெறய பிராய்ட்ஸ் எடுத்துக்கோ.............

ஓகே டாக்டர்...........

சேரி மஹிமா நீ போய் டப்ளேட்ஸ் வாங்கிட்டு வா..........

அப்பொழுது கதிர்"இல்ல டாக்டர் நான் போய் வாங்கிட்டு வரேன்............"

வேண்டாம் கதிர் அவ போய் வாங்கிட்டு வரட்டும்..........

நீ போமா நான் கதிர் கூட கொஞ்சம் பேசணும்.............

ஹிமா வெளியே மாத்திரை வாங்க சென்றவுடன்............"கதிர் மஹிமா ரொம்ப டேப்ரெஸ்ஸட் ஆ இருக்கா சோ ஒன்னு அவ அம்மாவை வந்திருந்து பாத்துக்க சொல்லு இல்லைனா அவளோட டேப்ரெஸ்ஸின்க்கு என்ன காரணம்னு கண்டுபிடி.........."

கதிர் அவளை எங்கயாவது TOUR கூட்டிட்டு போயிடு வாயேன் ரெண்டு பேருக்கும் ரெபிரெஷ்ஷிங் மாறி இருக்கும்............

ஓகே டாக்டர் நீங்க சொல்ற மாறி பண்றேன் ............ டாக்டர் நான் பொய் பாக்குறேன் இன்னும் மஹிய காணும்.........

ஓகே ஓகே பத்திரமா பாத்துக்கோ.............

தேங்க்ஸ் FOR  யுவர் concern towards us...........

Its my pleasure kathir........

மே ஐ கம் இன் டாக்டர்..........

மஹிமா டப்ளேட்ஸ் எல்லாம் ஒழுங்கா சாப்பிடணும் ...........கதிர் இந்த ப்ரெஷகிரிப்ட்டின் படி பாத்து எடுத்து குடுக்க வேண்டியது உன் கடமை...........

ஓகே ஆண்ட்டி ரொம்ப பயமுறுத்தாதீங்க அவனை அப்புறம் அவன் ற்றன்ச்பிர் வாங்கிட்டு ஓடிற போறான்............

இப்ப தான் எங்க மஹி இந்த மாறி சிரிச்சிட்டு இருந்தா தான் கொழந்தை நல்ல ஆரோகியமா பொறக்கும் .............

கதிர் தொல்லை பண்ணா சொல்லு தூக்கிருவோம் ஹ்ம்ம்.........

ஓகே ஆண்ட்டி நெறய படியேண்ட்ஸ் வெயிட் பண்றங்க நாங்க கெளம்புறோம்..........

கதிர் பாத்து பத்திரமா கூட்டிட்டு போ பிரஸ்ட் த்ரீ மந்த்ஸ் ரொம்ப carefulla இருக்கணும்............

ஓகே டாக்டர் நான் பாத்துக்குறேன்..........

பை ஆண்ட்டி...........

ஹிமா முன்னாடி உக்காரு ...........

இல்ல கதிர் வேண்டாம்.........

சொன்ன கேளுமா பின்னாடி உக்கார வேண்டாம்.........

கதிர் ............

குட்டி மா ப்ளீஸ் எனக்கு நீ எவ்ளோ முக்கியமோ ஆண்ட அளவு friendsum முக்கியம் டா ...............

யாருக்கு first பிரியரிட்டி குடுக்குறதுனலாம் எனக்கு தெரியாது...........

அப்டி நான் பண்ணவும் முடியாது அவங்க எனக்கு உயிர்னா நீ எனக்கு என்னோட சுவாசம் டா  ரெண்டும் சேந்து இருந்தா தான் நான் இல்லைனா நான் இல்ல ...........

கதிர்.........

அழுகாத குட்டி மா எனக்கு நீங்க மூணு பேருமே ஒன்னு தான்........

நீயா சொல்ற வரைக்கும் நான் இந்துகு  என்ன நடந்துச்சுனு கேக்க மாட்டேன் ஆனா அவ என்ன a வளோட கிளோஸ் frienda  நெனச்சிருந்தா என்கிட்டே ஷேர் பண்ணிருப்பா பட் அவ அப்டி நெனைக்கலைனு தெரியுது ஆனா அது எவ்ளோ வலிக்குது தெரியுமா ..............

கதிர் இந்துக்கு என்ன நடந்துச்சுனு அவளா என்கிட்டே எதயுமே சொல்லல ஆனா நானா அவளை துருவி துருவி கேட்டதுல தான் சொன்னா அதுவும் ப்ரோமிஸ் வாங்கிகிட்டு...........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.