(Reading time: 19 - 38 minutes)

21. கம்பன் ஏமாந்தான் - வினோதா

காலையிலேயே எழுந்து குளித்து, ஹேர் டிரையர் கொண்டு அவளின் நீண்ட கூந்தலை காய வைத்து, பின்னி திரும்பிய பாரதி, இன்னமும் தூங்கி கொண்டிருந்த கணவனை பார்த்து இமைக்க மறந்து நின்றாள். நேற்று கிட்டத்தட்ட இதே நேரத்தில் தான் அவன் அவள் கழுத்தில் தாலி அணிவித்து அவளுக்கு உறவானான். அப்போதும் கூட அவளுக்கு அவனிடம் பெரிதாக எந்த உறவும் ஏற்பட்டு விடவில்லை. ஆனால் இப்போது அவன் தான் அவளுக்கு அனைத்துமாக தோன்றினான்... ஒரே நாளில், ஒரே இரவில் தலைகீழ் மாறிவிட்ட தன் மனநிலையை நினைத்து அவளுக்கே சிரி

...
This story is now available on Chillzee KiMo.
...

்க எப்போ செல்லம் கொஞ்சுவாங்கன்னு சொல்ல முடியாது. ஆனால் அத்தை எதையும் மனசில் வச்சுக்க மாட்டாங்க...”

“ரொம்ப நல்லது தானே உமா...”

“ம்ம்ம்ம்... சில சமயத்தில நல்லது தான்...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.