Log in

Login to your account

Username *
Password *
Remember Me
Menu
 
chillzee/write-chillzee
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Chillzee.in "உன் நேசமதே என் சுவாசமாய்" போட்டி - 5.0 out of 5 based on 1 vote

Chillzee.in Un nesamathe en suvasamaai contest

Chillzee.in "உன் நேசமதே என் சுவாசமாய்" போட்டி

இந்த போட்டி நிறைவுப் பெற்றுவிட்டது! போட்டி முடிவை தெரிந்துக் கொள்ள உன் நேசமதே என் சுவாசமாய் போட்டி முடிவு பக்கம் செல்லுங்கள்.

ப்ரண்ட்ஸ், உன் நேசமதே என் சுவாசமாய் தொடரில் கங்கா, துஷ்யந்த் பகுதி எங்களைப் போலவே உங்களுக்கும் புதிராக இருக்கும் என நினைக்கிறோம்.

அவர்கள் இருவரும் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற கேள்வி உங்கள் அனைவருக்கும் கூட தோன்றியிருக்கும்!

இந்த கேள்வி வைத்து தான் இந்த போட்டி!

 

உன் நேசமதே என் சுவாசமாய் தொடரின் அத்தியாயங்கள் 25 & 26 படித்த பிறகு, இரண்டுப்பேருக்கு இடையே இப்படி நடந்திருக்குமோ, அப்படி இருக்குமோ என பல யூகங்கள், அனுமானங்கள் வந்திருக்கலாம்.

அது என்ன? 

அதை நீங்கள் எங்களோடும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

 

கதாசிரியர் சித்ரா.வெ யோசித்து வைத்திருக்கும் கதையும், உங்கள் யூகமும் சரியாக இருந்தால் வெற்றிப் பெற்றவர் நீங்கள் தான்!

 

ஆனால் முதலில் சரியான விடையை சொல்பவருக்கு மட்டுமே பரிசு!

 

யாருடைய பதில் சரியானது என்பதை சித்ரா தேர்ந்தெடுப்பார்.

 

ங்களின் பதில்களை இங்கே கமெண்டாக பதிவு செய்யலாம் அல்லது எங்களுக்கு This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கு ஈ-மெயில் அனுப்பி வைக்கலாம்.

 

வெற்றி பெற்றவர் பெயர் இறுதி அத்தியாயம் வெளியான பின்பு அறிவிக்கப்படும்.

 

பரிசு:

வெற்றி பெற்றவருக்கு ரூபாய் 500 பரிசாக வழங்கப்படும்.

 

பரிசை flipkart கூப்பன், amazon.in கூப்பன் அல்லது bank transfer முறையில் பெற்றுக் கொள்ளலாம்.

 

* bank transfer முறையில் பரிசு வழங்கப்பட்டால் வங்கி பண பரிவர்த்தனைக்காக ரூபாய் 3 /- பரிசுத் தொகையில் இருந்து குறைக்கப்படும்.

 

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

வெற்றி பெற்றவரை தேர்ந்தெடுப்பதில் நேரத்திற்கு முக்கியத்துவம் இருப்பதால், கமன்ட் பதிவான நேரம் / ஈ-மெயில் எங்களை வந்து அடைந்த நேரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

 

கதாசிரியரின் முடிவே இறுதியானது.

 

போட்டியை நிறுத்த அல்லது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் எந்த நேரத்திலும் போட்டியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்ற ChillZee.in’க்கு முழு உரிமை உண்டு.

 

பதில்களை பதிவு செய்ய இறுதி நாள் 27 நவம்பர் 2017

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: Chillzee.in "உன் நேசமதே என் சுவாசமாய்" போட்டிChillzee Team 2017-11-28 09:16
Friends,
UNES episode 27 (@ www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/10257-un-nesamathe-en-suvasamaai-27) muthal intha contest kelvikana knot mella avizha thuvangi irupathal namma contest official aga mudivuku vanthu vittathu (y)

Pottiyil pangetra ovvoruvarukkum engalin (and Chithra V sarbilum :-) ) ulamarntha nandrigal :yes:

Winner yaar enbathai UNES iruthi athiyaayam veliyaana piragu Chithra solvanga.

Athuvaraikum let us all keep our fingers crossed :-)

Cheers!!!
Reply | Reply with quote | Quote
+1 # RE: Chillzee.in "உன் நேசமதே என் சுவாசமாய்" போட்டிChillzee Team 2017-11-22 22:37
Friends,
Please take note of the last date for sharing your comments.

Contest will close on 27th November (Monday)

Please post your answer by 27th. Don't miss the date :-)
Reply | Reply with quote | Quote
+1 # MrsMangala VS 2017-11-22 17:14
I am not able to type in tamil. So typing in english -

The mangalsuthra worn by ganga is tied by dushyant when he was not in his senses. he does not realise that he is the culprit . but ganga does not want him to marry her withhout knowing the actual past. But she does not want to reveal it since he has lost memory of the events during that period. But through some common contacts in coonoor the truth will come out and he will take her as wife .
Reply | Reply with quote | Quote
# RE: MrsChithra V 2017-12-12 09:57
Good guess mangala (y)
Thank you :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: MrsChithra V 2017-12-12 09:58
Thanks a lot team :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: Chillzee.in "உன் நேசமதே என் சுவாசமாய்" போட்டிchitra 2017-11-22 16:37
அதனால் தான் உங்க கதை டைட்டில் போல் அவன் நேசமே ,அவள் சுவாசமாய் கொண்டு இருந்து விடலாம் என்று முடிவு செய்கிறாள் .
துஷ்யந்த் குடும்பத்திற்கு ஏதோ கொஞ்சம் கங்காவிற்கு நேர்ந்ததை பற்றி தெரிந்திருக்க வேண்டும் .
அதுதான் தடை கல்லாகவும் இருக்கிறதோ என்னவோ ?
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee.in "உன் நேசமதே என் சுவாசமாய்" போட்டிChithra V 2017-12-12 09:54
Thanks for your guess chitra :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: Chillzee.in "உன் நேசமதே என் சுவாசமாய்" போட்டிchitra 2017-11-22 16:33
கங்காவின் கழுத்தில் துஷ்யந்த் தாலி காட்டவில்லை ,
கங்கா வேறு யாரையோ காதலித்து ,அது பொய்த்து போகிறது ,இருந்தும் அதற்குள் தாலி வாங்கி இருக்க வேண்டும் அந்த கயவனிடம் ,அதனால் தான் அர்த்தமில்லாத அந்த தாலிக்கு மதிப்பு கொடுக்க வேண்டாம் கங்கா என்று துஷ்யந்த் முடிவு எடுக்கிறான் .
இதை முன்னாடியே ஏன் எடுக்கவில்லை என்றால் ,துஷ்யந்த் மேல் கங்கா மையல் ஆனதும் தன்னை கொடுத்ததும் ,அவனுக்கு உடம்பு முடியாத தன்னிலை மறந்த ஒரு நிலையில் என்று நினைக்கிறேன் .
ஆக தன் சுய நினைவோடு இப்படி செய்து விட்டமைக்கு பின்பு கங்கை வருத்தப்பட்டு அந்த உறவு தொடர கூடாது என்று துஷ்யந்தை வற்புறுத்துகிறாள்
Reply | Reply with quote | Quote
+1 # RE: Chillzee.in "உன் நேசமதே என் சுவாசமாய்" போட்டிThenmozhi 2017-11-21 21:35
கங்காவிற்கும் வேறு ஒருத்தருக்கும் கல்யாணம் நடந்தது.

இந்த ஒருத்தர் நல்லவரில்லை.

அவரிடம் இருந்து தப்பித்து வந்த கங்காவை, துஷ்யந்த் காப்பாற்றி தங்க இடம் கொடுத்தார்.
இதை தான் கங்காவோட தங்கை யமுனாவும், துஷ்யந்தின் குடும்பமும் அவர்கள் நடுவே தவறான ஏதோ இருப்பதாக தப்பா நினைத்துக் கொள்கிறார்கள்.

நாட்கள் செல்ல கங்கா துஷ்யந்த் நடுவே ஒரு அண்டர்ஸ்டாண்டிங் & காதல் தோன்றுது.
ஆனால் கங்காவிற்கு பிடித்தோ பிடிக்காமலோ முன்பு நடந்த கல்யாணம் அதற்கு தடையாக இருக்கு.

துஷ்யந்த் கங்காவை திருமணம் செய்துக் கொண்டிருந்தால் யார் எப்படி வற்புறுத்தினாலும் நர்மதாவை திருமணம் செய்துக் கொள்ள சம்மதிச்சிருக்க மாட்டார்.
கதையில வர அவருடைய குணமும் அவர் அப்படி செய்ய மாட்டாருன்னு நினைக்க வைக்குது.


அவங்க அம்மா & அத்தையும் கூட அவர் மேல அப்படி நம்பிக்கை வச்சிருக்காங்களே, அதனால அப்படி இருக்க முடியாது.

ஜோசியர் சொல்வது உண்மையாக வேண்டுமென்றால் துஷ்யந்திற்கு கங்காவுடன் நடந்த திருமணம் மறந்து போயிருக்க வேண்டும்.
Reply | Reply with quote | Quote
+1 # RE: Chillzee.in "உன் நேசமதே என் சுவாசமாய்" போட்டிThenmozhi 2017-11-21 21:35
அப்படி பார்த்தால், நம்ம “துஷ்யந்த் – சகுந்தலா” கதை மாதிரி இது.
மேலே சொன்ன கதையில வர அந்த ‘ஒருத்தர்’ துஷ்யந்த் தான்.
ஆனால் அது அவருக்கே இப்போது தெரியலை.

கங்கா ஒரு வேளை விஜிக்கோ வேறு யாருக்கோ அதை பற்றி சொல்ல மாட்டேன்னு சத்தியம் செய்து கொடுத்திருக்கலாம். அதனால துஷ்யந்த் கிட்ட உண்மையை சொல்லாமல் இருக்காங்க.

யோசித்து பார்த்தால் கடைசியாக சொன்னது தான் சரியா இருக்கும்னு தோணுது.

துஷ்யந்த் சொல்லும் கங்காவோட அகம் – புறம் எல்லாம் எனக்கே என்பது அப்போ சரியா செட் ஆகுற மாதிரி இருக்கு.

PS - Intha answer is posted with inputs from Bindu too. Enga 2 peroda together guess-nu eduthukonga Chithra :-)
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee.in "உன் நேசமதே என் சுவாசமாய்" போட்டிChithra V 2017-11-22 14:00
Good guess Thens and BV (y)
Thanks for your support :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: Chillzee.in "உன் நேசமதே என் சுவாசமாய்" போட்டிShanthi S 2017-11-21 20:50
Here's my guess:

Dushyanth etho karanathirkaga Gangavin virupam ilamal kalyanam seithukittaar.
He repents after that. Muthala koba patta Gangavum ethavathu sentimental reason kaga avarai manichutanga.
But not able to accept the so called marriage.

Ganga patri Dushyanth family ku terinthalum, they have no idea of what happ between them.

Yamuna muzhusa ellam therinjukama akkavai pathi thappa yosichitu irukanga.

A very wild guess, I think :-)
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee.in "உன் நேசமதே என் சுவாசமாய்" போட்டிChithra V 2017-11-22 13:58
Good guess shanthi ji (y)
Unga guess correct ah nu seekirame parthuduvom :)
Thanks a lot :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: Chillzee.in "உன் நேசமதே என் சுவாசமாய்" போட்டிBindu Vinod 2017-11-17 22:46
Different contest makkale :clap:

I will post my guess this weekend (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: Chillzee.in "உன் நேசமதே என் சுவாசமாய்" போட்டிKavitha Bowmesh 2017-11-17 14:24
Ganga and dhushyanth were in love with each other without confession among themselves....in between some one else tied thali to Ganga in some abnormal circumstance.ganga was confused whether to give the importance to the thali or the love towards dhushyanth..
Thinking about society she prefers thali and starts avoiding dhushyanth.. dhushyanth also thinks Ganga is right and obey her decision. But Not able to forget her. Looks like now dhushyanth is clear about what to do further..
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee.in "உன் நேசமதே என் சுவாசமாய்" போட்டிChithra V 2017-11-22 13:55
Good guess kavitha (y)
Thanks for your support :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # Un nesamadae en suvasamaiGeetha S 2017-11-17 14:16
Ganga ku dhushyanth thali katala Vera yaro katirkanga. Because dhushyanth kita sundar avaroda personal matter sona apa enoda problem ku solution kidaichuduchu nu sonaru.
Ganga en oru kettavan kattuna thali sumakanum. Ada ganga marandutu nalla (dhushyanth kuda) vazhkai vazha vendia thananu yosicharu. Ganga va matharthuku ena step edukanumo ada edukarduku ready aguraru.

Ganga and dhushyanth rendu perum romba love pandranga. Ganga edo oru situation la marriage nadandurku avaloda husband kettavan ah irundurkan ada pirinju poitanga.

Iduku aparam ganga and dhushyanth um marriage panikitu happy ah irukanum..
Reply | Reply with quote | Quote
# RE: Un nesamadae en suvasamaiChithra V 2017-11-18 08:33
Nalla guess Geetha :clap:
Parpom correct ah irukkannu :)
Thanks for your support :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: Chillzee.in "உன் நேசமதே என் சுவாசமாய்" போட்டிTamilthendral 2017-11-17 11:58
Oru ikkattana suzhnilaila Dhushyanth Ganga-ku thali kattir pan.. Ganga-vai porutha varaiyilum antha sikkalana nerathula avan avalai kaptra seitha uthavi athu.. athoda illama Dhushyanth-ku aval thaguthiyanaval illainu ninaichu avanoda sernthu irukkalai.. Dhushyanth avalai kaadhalichathala thaan thaliya kattiruppan.. Ithai Ganga purinjittalum entha suzhnilaiyala ivanga kalyanam nadanthatho... athoda karanmum, Dhushyanth-oda Amma athai-kagavum Ganga avanoda sernthu vaazhailai.. Ganga loves him too :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: Chillzee.in "உன் நேசமதே என் சுவாசமாய்" போட்டிK.Sounder 2017-11-17 10:54
எனக்கு செல்வா நர்மதா ஜோடிதான் பிடிச்சிருக்கு.
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee.in "உன் நேசமதே என் சுவாசமாய்" போட்டிChithra V 2017-11-18 08:31
Super sounder (y) :thnkx:
Irundhalum dhushyanth ganga pathi ungaluku endha guess um illaiya?
Reply | Reply with quote | Quote
+1 # RE: Chillzee.in "உன் நேசமதே என் சுவாசமாய்" போட்டிThenmozhi 2017-11-17 08:56
I am still thinking Chithra ;-)

Sikirame enoda guess share seiren (y)
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee.in "உன் நேசமதே என் சுவாசமாய்" போட்டிChithra V 2017-11-18 08:29
Waiting Thens :thnkx:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


AdharvJo's Avatar
AdharvJo replied the topic: #1 20 Jul 2018 21:06
Okay ma'am I will read indha new series badhila naa indha series padikiren... :cool: I do wanted to read this as this is one of your favorite.....author-k pidichachu na kandipa reader Kum pidikum...so will start it.
Chithra V's Avatar
Chithra V replied the topic: #2 20 Jul 2018 20:52
aana ninga idhai padicha than na happy adharv:) ;) ;)
AdharvJo's Avatar
AdharvJo replied the topic: #3 11 Jul 2018 10:28
Indha series mudinjadhula rombha rombha me happy Chithra ma'am :-p :lol:
Chithra V's Avatar
Chithra V replied the topic: #4 10 Jul 2018 22:25
Thank you adharv:hearteyes :hearteyes
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 10 Jul 2018 17:24
வணக்கம் ஃபிரென்ட்ஸ்!

சித்ரா.வெ யின் ‘உன் நேசமதே என் சுவாசமாய்’ கதையில் கங்கா – துஷ்யந்த் பகுதி பற்றி உங்களின் ஊகங்களை பகிர்ந்துக் கொள்ள சொல்லி கேட்டிருந்தோம்.

இந்த புது வித போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் எங்களின் வாழ்த்துக்கள் 👋👋👋 & நன்றிகள் 🙏🙏🙏.

போட்டி எனும் போது வெற்றி பெற்றவர் ஒருவர் இருக்க வேண்டும் தானே? 🤔🤔🤔

அந்த வெற்றியாளர் யார் என்று பார்ப்போம்.

****************************************************************

படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/chillzee/chillzee-contes...amaai-contest-result

Chitra Poll

Friends, ஒரு ரைட்டருக்கு முதல் கதை ரொம்ப ஸ்பெஷல். But அதுக்கு அப்புறம் எழுதுற கதைகள்ல அந்த முதல் கதையோட எதிர்பார்ப்பும் சேர்ந்துடு. அந்த விதத்துல ஒவ்வொரு ரைட்டரும் அதை எப்படி மேனேஜ் செய்றாங்க என்பதை அவங்களுக்கு உங்க வாய்ஸ் வழியா சொல்ல தான் இந்த ஜாலி polls.

 சித்ரா

முதல்ல நம்ம லிஸ்ட்ல வரவங்க சித்ரா (Chitra). அவங்களோட முதல் கதை 'உள்ளமெல்லாம் அள்ளி தெளித்தேன்'. காதல் , குடும்பம், காமெடின்னு நம்ம மனசையும் அள்ளிட்டு போச்சு. அதுக்கு அப்புறம் அவங்க முடிச்ச கதைகளில் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச கதை எதுன்னு அவங்களுக்கு சொல்லுங்களேன்.

டைம் - நான்கு நாட்கள். (22 July 6.30 PM) மறக்காம உங்க வோட்டை பதிவு செய்ங்க!
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From the Past

Promos

From the Past

Contests

Promos

From the Past

Contests

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
16
KVJK

PVOVN

NIVV
17
MINN

-

MMV
18
-

PMNa

-
19
EEU01

KaNe

NOTUNV
20
TAEP

UVME

Enn
21
AA

NKU

-
22
KI

-

-


Mor

AN

Eve
23
KVJK

MuMu

NIVV
24
UNES

PPPP

MMV
25
SPK

EMPM

-
26
ISAK

KaNe

NOTUNV
27
-

Ame

-
28
AA

NKU

-
29
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top