Chillzee short story contest

{tab title=சிறுகதை போட்டி!}

மிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பான முறையில் கொண்டாட ChillZee.in தமிழ் சிறுகதை போட்டி நடத்த இருக்கிறது.

 

போட்டியின் பங்கேற்க, உங்கள் சிறுகதையை This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்னும் இமெயில் ஐடிக்கு சிறுகதை போட்டி என்று குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும். கதைகள் சமர்ப்பிக்க கடைசி தேதி 10 ஜனவரி 2014.

 

முடிவுகள் ஜனவரி பதினைந்தாம் தேதி வெளியிடப் படும்.

 

பரிசு:

முதல் பரிசு - ரூ .500

இரண்டாம் பரிசு - ரூ .300

மூன்றாம் பரிசு - ரூ 200

 

நடுவர்கள் :

1. உஷா (எப்பா பேய் மாதிரி இருக்கா கதை ஆசிரியர்)

2. நந்தினி

கதைகள் கதை கரு, எழுத்து நடை, எழுத்தப் பட்டிருக்கும் விதம் என எல்லா அடிபடையிலும் பரிசீலனை செய்ய படும்.

 

நோக்கம் :

இந்த போட்டியின் முக்கிய நோக்கம், ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் திறமைகளை வெளி கொண்டு வர ஒரு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற ஆர்வமே ஆகும்.

எனவே போட்டியில் பங்கேற்று சிறப்பாக்குங்கள் அல்லது கதை எழுதும் திறமை கொண்ட உங்கள் நண்பர்கள் / உறவினர்களை பங்கேற்க சொல்லுங்கள்!

{tab title=கேள்விகள் மற்ற விபரங்கள்}

 கேள்விகள்

1. ஆங்கிலம் அல்லது தமிங்கலத்தில் கதைகள் அனுப்பலாமா?

கதைகளை தமிழில் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.

Google இணையத்தளத்தில் இருக்கும் input tools http://www.google.com/inputtools/try/ பயன்படுத்தி சுலபமாக தமிழில் டைப் செய்யலாம்.

 

2. ஒருவர் ஒரு கதை தான் அனுப்ப வேண்டுமா?

இல்லை எத்தனை கதை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

 

3. வலைதளத்தில் பிரசூரிக்கப் பட்டபின் கதையில் சிறு மாற்றங்கள் செய்ய இயலுமா?

இல்லை பிரசூரிக்கப் பட்ட பின் மாற்றங்கள் செய்ய இயலாது.

 

மேலும் கேள்விகள் இருந்தால் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்னும் மின்-அஞ்சல் முகவரிக்கு உங்கள் கேவிகளை அனுப்புங்கள்.

 

 

விவரங்கள் & நிபந்தனைகள் :

1. அனுப்பப் படும் கதைகள் உங்களின் சொந்த கதையாக இருக்க வேண்டும். நகல் அல்லது அங்கீகரிக்கப்படாத கதைகள் ஏற்கப்பட மாட்டாது.

(Send only original entries and we do not accept any copied or unauthorized work.)

2. பிரசூரிக்கப் பட்ட பின் அது அனுப்பியவரின் கதை அல்ல என்று தெரிய நேர்ந்தால்,  அது தகுதி நீக்கம் செய்யப் பட்டு, போட்டியில் இருந்து நீக்கப் படும்.

(If a story is found to be an un-original work, it will be disqualified and will not be included as part of the contests.)

3. கதை எந்த தவறான , இனவெறி , வன்முறை , அரசியல், தீங்கான அல்லது வெளிப்படையான மொழி அல்லது பொருள் கொண்டதாக இருக்க கூடாது.

(The story should not contain any abusive, racist, violent, political, defamatory or explicit language or content.)

4. கதை ஏற்கனவே வேறு எந்த வலைத்தளம் அல்லது ஊடகங்களில் வெளிவந்ததாக இருக்க கூடாது.

(The story shouldn't be already published in any other website or media.)

5. கருத்து வேறுபாடுகள் / குழப்பங்கள் ஏற்படும் பட்சத்தில், Chillzee.in இறுதி முடிவு எடுக்கும் உரிமை பெற்றிருக்கிறது.

(Chillzee.in reserves right to take decision in case of any conflicts / confusion.)

6. போட்டியை நிறுத்த அல்லது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் எந்த நேரத்திலும் போட்டியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்ற ChillZee.in’க்கு முழு உரிமை உண்டு.

(ChillZee.in reserves the absolute right to withdraw the contests or alter any of the terms and conditions of the contest at any time without giving any prior notice.)

 

மேலும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்னும் மின்-அஞ்சல் முகவரிக்கு உங்கள் கேவிகளை அனுப்புங்கள்.

{tab title=போட்டி முடிவுகள்!}

 நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் சிறுகதை போட்டி முடிவுகள் இதோ!

 Winners

 

 

 

 

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

 

பங்கு பெற்ற அனைவரின் கதைகளும் சிறப்பாக இருந்தன... வாழ்த்துக்கள்!

 

சிறந்த கதைகளை தேர்வு செய்ய உதவிய உஷா மற்றும் வினோதர்ஷினிக்கு நன்றிகள்...

 

{/tabs}

{jcomments on}

{kunena_discuss:671}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.