Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzeeயின் பின் இருக்கும் பெண்கள் - 5.0 out of 5 based on 3 votes
Pin It

2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzeeயின் பின் இருக்கும் பெண்கள்

friendTeam 

னைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

பல வருடங்களாக நான் தொடர்ந்து விரும்பி படிக்கும் எழுத்தாளர்கள் இரண்டு பேர். ஒருவர் ரமணிச்சந்திரன், மற்றொருவர் வாஸந்தி.

இவர்களை பற்றிய செய்திகளையும் தொடர்ந்து படிப்பேன்.

சென்ற மாதம் ஒரு ஆன்லைன் ரேடியோவிற்கு வாஸந்தி அவர்கள் ஒரு பேட்டி கொடுத்திருந்தாங்க. அதில் அந்த கேள்வியாளர் ஏன் இப்போதெல்லாம் பத்திரிக்கைகளில் தொடர்கதைகள் காணாமல் போய் விட்டன என ஒரு கேள்வி கேட்டார். அதற்கு வாஸந்தியும் அவருடைய பாணியில் அழுத்தமாக பதில் சொன்னாங்க.

ஆனால் அந்த கேள்வி எனக்கு ஷாக் கொடுத்தது! நான் மேகஸின்ஸ் படித்து வருடங்கள் ஆகி விட்டன. அதனால் இப்போதைய ட்ரென்ட் தெரியவில்லை!

தொடர்கதைகள் காணாமல் போய் விட்டதா?

இதை பற்றி உடனேயே நம் chillzee டீம் பிரெண்ட்ஸிடம் கேட்டேன். அவர்கள் எப்போதும் போல கூலாக பதில் சொன்னார்கள் :-)

எனக்கு உடனே நினைவுக்கு வந்த ஒரு quote,

“உங்கள் குழந்தைகளை கஷ்டம் தெரியாமல் வளருங்கள் ஆனால் நீங்கள் போடும் உழைப்பை சொல்லி வளருங்கள்”

Parenting ஸ்டைல் என்று பார்த்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். ஆனால் பொதுவாக எல்லா பெற்றோர்களுமே குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள்.

நம்ம டீமும் அப்படி தான்! எல்லோருடைய நலனையும் யோசிக்கிறார்கள், ஆனால், என்ன, அவர்கள் போடும் உழைப்பை பற்றி வெளியே ஒரு வார்த்தையும் சொல்லாமல் ரகசியமாக மறைத்தே வைத்திருக்கிறார்கள்.

Socialize செய்யாமல் அந்த நேரத்தையும் சேர்த்து சைட்டில் ஏதாவது வேலையை இழுத்து போட்டு செய்றாங்க.

இதை பற்றி நான் யோசித்துக் கொண்டிருக்கும் போது விசாலி பிங் செய்து மகளிர் தினத்திற்கு பேட்டி போடலாமா என்று கேட்டாங்க.

நமக்கு பப்ளிசிட்டி ரொம்ப பிடிக்கும் laughinglaughing!!! அதுவும், என்னுடைய பதினோராம் புக் வெளியிட நான் மும்முரமாக இருக்கும் இந்த டைம்ல பப்ளிசிட்டி வரம் தான்.

ஆனாலும், ஒரே ஒரு முறை நம்ம பப்ளிசிட்டியை விட்டுக் கொடுத்து, இந்த ‘லூசு’ டீமின் வீர தீர பிராதபங்கள் சிலவற்றை உங்களுக்கு சொல்லலாம் என முடிவு செய்தேன்.

 

Story Categories

தொடர்கதை & சிறுகதைகளை genreக்கு ஏற்றவாறு பிரித்து வைத்திருப்பது எனக்கு chillzeeயில் பிடித்த ஒரு feature.

சைட் ஆரம்பித்த நாட்களிலேயே இதை செய்யாமல், பல வருடங்களுக்கு பிறகு இப்படி பிரிக்கும் வேலை என்பது ரொம்பவே கஷ்டமான வேலை.

இந்த category ஆக பிரிக்கும் ஐடியா வந்து, வேலை செய்த போது கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கில் இருந்த தொடர்கதைகளுக்கே இது கஷ்டமாக தான் இருந்தது. அப்போது சிறுகதை பகுதியை யோசித்துப் பாருங்கள்!

ஒவ்வொரு கதையையும் படித்து எந்த category என்று புரிந்து, அதில் சேர்த்து, பட்டியலிட்டு....!!!! ஹப்பாடியோ!!!!

தொடர்கதைக்கு இதை செய்தது தேன்ஸ் aka தேன்மொழி என்றால் சிறுகதை பகுதிக்கு இந்த வீர தீர சாகசத்தை செய்து கலக்கியவர் கலைவாணி!

 

Links

ஷா எப்பா பேய் மாதிரி இருக்கா கதை எழுதி முடித்து சில மாதங்கள் ஆன நேரம், அவங்க கதை வேறு ஒரு வெப்சைட்டில் இருப்பதை பற்றி டீமுக்கு சொன்னாங்க.

அந்த வெப்சைட்டுக்கு ஈமெயில் அனுப்பி கேட்டால், டெலீட் செய்ய வேண்டுமென்றால் லிங்க் எல்லாம் நீங்கள் தான் எடுத்துக் கொடுக்கனும், நாங்க title search செய்து எல்லாம் டெலீட் செய்ய முடியாதுன்னு சொன்னார்கள்.

எனக்கு தெரிந்த அளவில் கதையை எழுதிய உஷா கேட்ட போதும் கூட அதையே தான் அந்த வெப்சைட்டின் டீம் சொன்னார்கள்.

அந்த மாதிரியான பொறுப்பற்ற பதிலுக்கு, நம்ம டீம், நீ போட்டா போட்டுக்கோ என்று விடவில்லை.

ஒவ்வொரு கதையாக தேடி கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட லிங்க் எடுத்து அவர்களிடம் கொடுத்து, தொடர்ந்து follow-up செய்து, அனைத்து பக்கங்களையும் டெலீட் செய்ய வைத்தார்கள்.

இது நடந்த போது உஷாவின் EPMI நிறைவுப் பெற்று இருந்தது. அவங்க வேறு கதை  chillzeeயில் எழுதிக் கொண்டிருக்கவில்லை. ஆனாலும் Arnold ரேஞ்சிற்கு களத்தில் குதித்து வேலையை முடித்தார்கள் டீம். 

 

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
# மகளிர் தின ஸ்பெஷல் - Chillzeeயின் பின் இருக்கும் பெண்கள்sasi 2018-03-09 12:23
சில்சி டீம் தங்களின் இந்த கடுமையான உழைப்புக்கு முதலில் நான் தலைவணங்குகிறேன். மிகவும் சிறந்த பணியை தாங்கள் செய்கிறீர்கள். என்னைப்போல பல பேருக்கு நல்ல எதிர்காலத்திற்கான வாய்ப்பை தந்திருக்கிறேன் தங்கள் பணி மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்
Reply | Reply with quote | Quote
+1 # 2018 Magalir thina special chillzeeyil pin irukkum pengalSahithyaraj 2018-03-09 12:13
Great team, Superb effort.
Wishing u all success always :hatsoff:
Reply | Reply with quote | Quote
+1 # RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzeeயின் பின் இருக்கும் பெண்கள்madhumathi9 2018-03-09 03:28
:Q: Oh my god .idhileyum ivvalavu pirachinaigala? Naan kooda ean timekku kathai varavillaiya endru sila neram adikkadi yosithu theduvathundu.but idharkku pinnal evvalavu velaigal.sorry pa.ella velaiyilum ethanai per uzhaippu irukku endru purinthu kolla mudigirathu. :hatsoff: To all the team members. :clap: :clap: :clap: Thodarnthu kalakkunga. Ungalukku support panna naanga irukkom.asathunga (y) :thnkx: :thnkx: :thnkx: :thnkx: To evryone. :GL: :P :roll:
Reply | Reply with quote | Quote
+1 # RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzeeயின் பின் இருக்கும் பெண்கள்Thenmozhi 2018-03-08 22:56
Athu enake ipo fade memory-a iruku. you remembered that :roll: Super baby.
Antha days elam enaku romba piditha natkal :-)

And kudos to Kalai, Vidhu, Nands too (y) Vatsala, Shalu, Nimmi ellorum kuda great ppl to work with. and site-la avangaloda pangum very very commendable.
Little superstar Vishal is also there ????
Shans-ai entha list-leyum serka mudiyathu :P

munnadi mathiri free mind-oda jolly-a thirumba iruka mudiyuma teriyalai. But i am gonna try :-)

Thank you baby for that.
Reply | Reply with quote | Quote
+1 # RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzeeயின் பின் இருக்கும் பெண்கள்AdharvJo 2018-03-08 20:15
:hatsoff: :hatsoff: :clap: best wishes team. Keep rocking. Happy Women's day.
Reply | Reply with quote | Quote
+1 # RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzeeயின் பின் இருக்கும் பெண்கள்Srijayanthi12 2018-03-08 19:21
Good job by all the team members.... And many congradulations to the team
Reply | Reply with quote | Quote
+1 # RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzeeயின் பின் இருக்கும் பெண்கள்chitra 2018-03-08 19:00
Arumaiya solli irukinga bv,Chill oda old and new Team kku hearty women’s day wishes,ungalukum !
Reply | Reply with quote | Quote
+1 # RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzeeயின் பின் இருக்கும் பெண்கள்Dharani 2018-03-08 17:16
Hai everyone
Mothala chillzee oda backbone elarukum enoda hatsoff..
nanga kavithai romba varushama eluthuven athoda quality epdi nu elam enaku theriyathu.. by chance tha chillzee site vanthen.. ipa varai na continue pannite iruken.. nejama neenga evalo effort podareenga apdigaratha ithu muliyama na therinjukiten.. enoda stress buster eh chillzee thanga..
Samoogathula nadakura palatharapatta visyangalai kathai karu va vechu evalo kondu vareenga..
HATS OFF TO U
Reply | Reply with quote | Quote
+1 # RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzeeயின் பின் இருக்கும் பெண்கள்Aarthe 2018-03-08 12:28
wow thanks for the article ma'am :-)
They deserve to be appreciated :clap:
Happy women's day :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzeeயின் பின் இருக்கும் பெண்கள்Deebalakshmi 2018-03-08 12:18
என்னை போன்ற எழுத ஆர்வம் கொண்டவர்களுக்கு சப்போர்ட் குடுக்க நீங்கள் எந்த அளவு உழைப்பை கொடுத்து அரங்கேற்றுகிரீர்கள் என்பதை தெரிந்துகொண்டேன் :hatsoff: chillzee team.உங்களின் சேவைக்கு என் பாராட்டுகள் மட்டும் நன்றிகள் .இப்படிக்கு தீபாஸ்
Reply | Reply with quote | Quote
+1 # RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzeeயின் பின் இருக்கும் பெண்கள்mahinagaraj 2018-03-08 12:15
super.......... :clap: :hatsoff:
ella tholikalum ovoru thani serappu.. :yes: .
ungalutaiya arumaiyana nenaiukalai pakirthathukku mekka nanri... :thnkx:
romba arumaiyana team tan sorry.. sorry..
arumaiyana tholamai kuttam... ;-) :P :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzeeயின் பின் இருக்கும் பெண்கள்Jansi 2018-03-08 11:48
Superb

Happy to know about our super Women
Reply | Reply with quote | Quote
+1 # RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzeeயின் பின் இருக்கும் பெண்கள்Tamilthendral 2018-03-08 11:32
Chillzee team-la irukkum ownership & extra mile enakku rombavum pidichu vishayam... Aanalum Inga neenga sollirukkurathai partha viyappa irukku.. enenral ithu ninaithirunthathai vida athigamave irukku...
Chillzee team-oda perumaiyai sonnathukaga ungalukku ennoda special thanks :thnkx:
Congrats on the book release :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzeeயின் பின் இருக்கும் பெண்கள்Chithra V 2018-03-08 08:47
wow BV Chillzee team pathi solli than teriyanumnu illa
Irundhalum ninga solrappa avanga ellarukkum :hatsoff:
Reply | Reply with quote | Quote
+1 # RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzeeயின் பின் இருக்கும் பெண்கள்Devi 2018-03-08 08:08
Super Bindu ji.. naan chillzee kku aarambthulerndhu sollittu irukkira vishayam. chillzee rombave user friendly type site.. aanal adhukku pinnadi itthanai peroda uzhaippu thaan adha appadi vachurukku nnu puriyudhu :clap: .. :hatsoff: :hatsoff: to all team members & the back bones of Chillzee.
HAPPY WOMAN'S DAY ..TEAM :clap:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top