தெரியுமா உங்களுக்கு??? - விவாகரத்து பெற்ற உலகின் மிக வயதான ஜோடி யார் ???
இத்தாலியின் நேபிள்ஸில் முன்னாள் இராணுவ அதிகாரியான 99 வயதாகும் அன்டோனியோ தனது மனைவியை 2011 இல் விவாகரத்து செய்தார். அவரது மனைவிக்கு 96 வயது, அவர்களுக்கு திருமணமாகி 77 ஆண்டுகள் ஆகி விட்டன!
இந்த தம்பதியருக்கு ஐந்து குழந்தைகள் மற்றும் பன்னிரண்டு பேரக்குழந்தைகள் இருந்தனர்.
காரணம்? அன்டோனியோவின் மனைவி ரோசா அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தனது முன்னாள் காதலன் ஒருவருக்கு எழுதிய கடிதத்தை அன்டோனியோ ஒரு டிராயரில் கண்டுப்பிடித்தார்.
இவர்களுக்கு முன் இந்த பட்டத்தை 98 வயதில் விவாகரத்து செய்த பிரிட்டிஷ் தம்பதியினர் வைத்திருந்தனர்!!!
😊
Who is the oldest couple in the world to get divorced???
Antonio, a former military officer in Naples, Italy, divorced his wife in 2011 when he was 99 years old. His wife was 96 years old, and they were married for 77 years!
The couple had five children and twelve grandchildren.
Reason? Antonio’s wife, Rosa, had corresponded with her lover over sixty years earlier, and Antonio found the letters in a drawer.
The title had previously been held by a British couple who divorced at the age of 98.
😊
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.