தெரியுமா உங்களுக்கு??? - வோக்ஸ்வாகன் கார் தெரியும், வோக்ஸ்வாகன் உணவுத் தெரியுமா??
வோக்ஸ்வாகன் கார்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் வோக்ஸ்வாகன் உணவுப் பொருட்கள் உங்களுக்குத் தெரியுமா?
உண்மை தான்! கார் உற்பத்தி வோக்ஸ்வாகன் நிறுவனமே இறைச்சி பயன்படுத்தி செய்யப்படும் உணவான சாசேஜசூம் தயாரிக்கிறது.
அது மட்டுமல்லாமல், கார் விற்பனையிலிருந்து வருவதை விட இந்த சாசேஜ் விற்பனையிலிருந்து தான் வோக்ஸ்வாகன் நிறுவனம் அதிக வருவாய் ஈட்டுகிறது!
😊
You know the Volkswagen car, have you heard about the Volkswagen sausage?
You might know Volkswagen cars. But do you know Volkswagen sausages?
That’s correct. Car manufacturer Volkswagen also makes sausages.
Not only that, they make more revenue from their sausage sales than they do from their car sales!
😊