(Reading time: 4 - 8 minutes)

தனக்காக பாராளுமன்றத்தில் பேசி அனுமதி வாங்கித் தர வேண்டும் என்று கேட்கிறாள். சர்ச்சிலும் சம்மதிக்கிறார்.

ஆனால் பாராளுமன்ற மந்திரிகள் சர்ச்சிலின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார்கள். இதை எலிசபெத்திடம் நேரடியாக சொல்ல முடியாமல், எட்வர்ட்டின் உதவியை கேட்கிறார் சர்ச்சில். இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்டு தனக்காக எலிசபெத்திடம் பேசி பணம் பெற்றுத் தர சொல்கிறார் எட்வர்ட். அப்படியே தன் மனைவிக்கு மற்ற அரச பரம்பரையினருக்கு கொடுப்பதுப் போல பட்டம் தரவும் கேட்கிறார். சர்ச்சிலுக்கு அது பிடிக்காமல் போகிறது!

ட்வர்ட் எலிசபெத்தை சந்தித்து பேசுகிறார். அவர்கள் பேச்சில் அனல் பறக்கிறது. ஆனாலும் எட்வர்டுக்கு தனக்கு துணையாக இருக்கும் அட்வைசர் பதவி வழங்குகிறார் எலிசபெத்.

சர்ச்சில் தன்னிடம் சொன்னதை எலிசபெத்திடம் பகிர்கிறார் எட்வர்ட்.

பிலிப்பின் கோரிக்கைகள் நிராகரிக்கப் பட்டுவிட்டதை வருத்தத்துடன் கணவரிடம் சொல்கிறார் எலிசபெத்.

“என்ன மாதிரியான கல்யாணம் இது? என்ன மாதிரியான குடும்பம் இது?? என் பெயர் என் பிள்ளைகளுக்கு இல்லை, என் வீடு எனக்கு இல்லை, என் வேலையும் எனக்கில்லை!” என பிலிப் கோபப் படுகிறார்!

ஆனாலும் எலிசபெத்திற்காக அமைதியாக இருக்கிறார்!

ஒரு அரச பரம்பரையின் insider view போன்ற இந்த வெப் சீரீஸ் உலகெங்கும் மிகவும் பிரபலம். நீங்களும் இதன் பார்வையாளர் என்றால் உங்கள் கருத்தையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

6 comments

• Love kaga Edward crown vendamnu sonathai yen niraiya per appreciate seiyalaina avar naan vitutu porenu sonna timing sari kidaiyathu.
World war time la correct aa avar vitutu poyitar.

England la democracy irunthalum, innaiku varaikum monarchy is also considered to be part of the government.

Appadi irukum pothu Edward war time la munnadi ninnu lead seiyama love kaga appadi crown vendamnu vitutu ponathu palarukum pidikamal pochu.

Athanaleye antha time la responsibility eduthukita avarudaiya brother King George (present Queen Elizabeth's dad) became popular.

Edward war time ku appuram inta topic seithiruntha probably support kidaichirukalam.

In general Edward romba popular aga ilama ponatharku karanam ithu than.

But he was sincere to Wallis Simpson. Edward irakum varaikum avangaloda husbanda dhan irundhar.
• Intha incident happened in late 1930s Shans. Antha time vera mathirila.

appovum Englandla remarriage accepted dhan.

But king aguravanga by default church kum head aa irupanga. So appadi head a iruka king third time marry seira oruthangalai queen aga accept seivathai niraiya per appo virumbalai.

Widow aga iruntha paravayilai, 2 times divorcee enbathu questions raise seithathu. Athum intha issue nadanthappo Edward virumbiya Wallis Simpson vera orutharudaiya legal wife. Divorce ku apply seithirunthanga. But still she was almost in live-in relationship with Edward.

Also Edward behavior pathi eppovume avaroda appa, PM elorukum gud opinion ilai. Past la avaruku niraiya affairs irunthatha solranga.

Athanala ellamuma sernthu ellorum intha kalyanathuku oppose seithanga.
• Nands, I don't get the context here.
Edward ethuku vittu koduthar? Divorceeyai kalyanam seithathuka? Its allowed in their law right?
• Not 100% sure Thens.
If we go with the scene, appa illai athanala help seinganu solvanga. Athan reason a enbathu debatable.

Enga Crown fans discussionla almost everyone was shocked by her decision.

Personally I think it is because of family ties. Enna irunthalum avar periyappa enbathala irukalam.

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.