(Reading time: 6 - 11 minutes)

7. இன்று உங்கள் துணையுடன் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் எந்த படத்தை தேர்வு செய்வீர்கள்?

The right person for youa. அபியும் நானும் போன்ற குடும்ப படங்கள்

b. சூது கவ்வும் போன்ற டார்க் காமடி படங்கள்

c. துப்பாக்கி, விஸ்வரூபம், சிங்கம் போன்ற அக்ஷன் திரைப்படம்

d. காதல் கோட்டை, அலைபாயுதே போன்ற மனம் கவர்ந்த நேற்றைய படங்கள்

 

8. உங்கள் துணையின் வாயில் இருந்து இலகுவாக வந்து, இவர் எனக்கு சரியானவர் இல்லை என்ற அளவுக்கு உங்களை யோசிக்க வைக்கக் கூடிய ஒரு வாக்கியம்

The right person for youa. இந்த கல்யாணத்தை பத்தி எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது

b. பணத்தை வச்சு என்ன செய்ய போறோம்

d. நாம இனிமேல் சீரியஸா சேமிச்சு வாழ்க்கைல செட்டில் ஆகனும்

e. நீ என்ன மூட்ல இருக்கேன்னு எனக்கு தெரியாது. நான் இன்னைக்கு நல்ல மூட்ல இல்லை.

 

9. கல்யாணத்திற்கு பிறகு எங்கே ஹனிமூன் செல்ல ஆசைப்படுவீர்கள்?

The right person for youa. எம்ஜிஎம் போன்ற பொழுதுபோக்கு பூங்கா மற்றும் ரிசார்ட்

b. உல்லாச கப்பல் பயணம்

c. மலையேறுதல் நிறைந்த மலை பிரதேசம்

d. சுற்றி பார்க்க நிறைய இடங்கள் இருக்கும் சுற்றுலாத் தளம்

 

10. கல்யாணம் ஆகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். உங்களுடைய திருமண நாள் அன்று உங்கள் துணை உங்களுக்கு பரிசாக இதில் எதைக் கொடுத்தால் உங்களுக்கு பிடிக்கும்.

The right person for youa. உங்களுக்காக அவரே சமைத்த ஸ்பெஷல் டின்னர்

b. விலை உயர்ந்த பரிசு ஏதாவது

c. சினிமா, டூர், என சந்தோஷமாக நேரம் செலவிட டிக்கட்

d. உங்களுக்காக ஸ்பெஷலாக அவரே எழுதிய கதை, கவிதை, வரைந்த படம் அல்லது கிரீட்டிங் கார்ட்

 

ப்போது கணக்கு பார்க்கும் டைம்!

ஒவ்வொரு எழுத்திற்குமான மதிப்பெண் இதோ:

a - 30

b - 20

c - 10

d - 40

நீங்கள் எழுதி வைத்திருக்கும் பதில்களுக்கு ஏற்ப ஒவ்வொரு கேள்விக்கும் மதிப்பெண்களை போட்டுக் கொள்ளுங்கள்.

அதை மொத்தமாக கூட்டுங்கள்.

 

அந்த கூட்டுத் தொகையை வைத்து உங்கள் வாழ்க்கை துணை பற்றிய உங்களின் எதிர்பார்ப்புகளை பார்ப்போம் வாங்க!

 

100 – 150 மதிப்பெண்கள்

The right person for youதைரியமாக, தன்னிச்சையாக முடிவு எடுப்பவரை உங்களுக்கு பிடிக்கும்.

சின்ன விஷயங்களையும் ஸ்பெஷலாக உணர்வது, புதிய விஷயங்களை முயற்சி செய்வது, புதிய இடங்களுக்கு பயணம் செய்து ஊர் சுற்றுவது என ஒரு வட்டத்துக்குள் இல்லாமல் வெளியே இருக்க விரும்புபவர்.

 

160 – 220 மதிப்பெண்கள்

The right person for youங்கள் துணை வாழ்க்கையில் செட்டில் ஆனவராக இருக்க வேண்டும் என்பது உங்களின் விருப்பம்.

எதையும் திட்டமிட்டு செய்வது, எதிர்காலத்தை பற்றி யோசித்து செயல்படுவது, உங்களுக்கென இலக்குகள் நிர்ணயித்து அதை செய்தும் முடிப்பது, ஆபிஸிலும் சரி வாழ்க்கையிலும் சரி முயன்று எதையும் சீராக்குவது என திட்டமிட்ட வாழ்க்கையை விரும்புபவர்.

 

230 – 300 மதிப்பெண்கள்

The right person for youணக்கமாக இருக்கும் குடும்ப பாங்கான துணை உங்களுக்கு பிடிக்கும். 

உங்கள் நம்பிக்கைகள், எண்ணங்களை பகிர்ந்து, உங்களுக்கு எப்போதும் துணை நிற்பவராக, நம்பிக்கையானவராக இருப்பவரை விரும்புவீர்கள்.

 

310 – 400 மதிப்பெண்கள்

The right person for youங்களை போல கனவு காண்பவரை உங்களுக்கு பிடிக்கும்!

பணத்தின் மீது பற்றில்லாமல், சிறு வீட்டையே சொர்கமாக உணர வைப்பவராக, உங்களை காதல் மழையில் நனைய வைப்பவராக, சின்ன விஷயம், பெரிய விஷயமென பாகுபாடு இல்லாமல் உங்களை பாராட்டுபவராக இருப்பவரை விரும்புவீர்கள்.

 

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

{kunena_discuss:1209}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.