Page 3 of 3
இருப்பினும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது மனிதர்களான நமக்கு மிகவும் இயல்பான தகவல் தொடர்பு வடிவம் அல்ல. இது பெரும்பாலும் மேலோட்டமான உரையாடல்களுக்கு மட்டுமே வழிவகுக்கும்.
குறுஞ்செய்தி, மின்னஞ்சல் போன்றவை நல்ல வழி முறை என்றாலும், நிபுணர்கள் நம் பழைய நண்பர்களை தொலைப்பேசி வழியாக அழைத்துப் பேச பரிந்துரைக்கின்றார்கள்.
💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝