Tamil Jokes 2020 - ஏன் டா நீ தூங்கலை? 🙂 - அனுஷா
அவன் : நான் இரவு முழுக்க ரயிலில் தூங்கவே இல்லைடா
இவன் : ஏன் டா நீ தூங்கலை?
அவன் : எனக்கு ரயிலில் அப்பர் பெர்த்தான் கிடைத்தது
இவன் : லோயர் பர்த் ஆளுங்ககிட்ட சொல்லி மாத்திக்க வேண்டியதுதானே.
அவன் : அப்படி மாத்திக்கலாம்னு தான் இருந்தேன், ஆனால் லோயர் பர்த்துல யாருமே இல்லையே!!!
இவன் :!@#$%^&*()_+
😁😁😁😁😁
😂😂😂😂