Tamil Jokes 2021 - அப்பா, நான் கல்யாணம் செய்துக்கலாம்னு முடிவு செய்திருக்கேன் 🙂 - அனுஷா
4 வயது சிறுவன்: அப்பா, நான் கல்யாணம் செய்துக்கலாம்னு முடிவு செய்திருக்கேன்.
அப்பா: கல்யாணமா? செய்துட்டா போச்சு! உனக்கு பிடிச்ச பொண்ணு யாராவது இருக்காளா?
சிறுவன்: ஆமாம்! பாட்டி.
பாட்டிக்கு என்னை ரொம்ப பிடிக்கும்னு சொன்னாங்க. எனக்கும் பாட்டியை பிடிக்கும். அவங்க மாதிரி சமைக்க, கதை சொல்ல யாருமே கிடையாது.
அப்பா: அதெல்லாம் சரிதான்ப்பா. ஆனால், ஒரே ஒரு சின்ன பிரச்சினை இருக்கே!!
சிறுவன்: என்ன பிரச்சினை ?!
அப்பா: உன் பாட்டி என் அம்மா. என் அம்மாவை நீ எப்படி கல்யாணம் செய்துக்க முடியும்??!!!
சிறுவன்: ஏன் முடியாது? நீங்க மட்டும் என் அம்மாவை கல்யாணம் செய்துக்கலையா?
அப்பா - !@#$%^&*()_+
😁😁😁😁😁
😂😂😂😂