Latest Tamil Jokes - கேனை தூக்கிப் போட்டுட்டான்! 🙂 - அனுஷா
நாங்க சும்மா விளையாடிட்டு இருந்தோம். திடீர்னு அவன் கோக் கேன் எடுத்து தூக்கிப் போட்டுட்டான்.
ஐயையோ, அப்புறம்?
அது “சாப்ட்” ட்ரின்க் தானே! அதனால் ஒன்னும் ஆகலை.
🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂