Latest Tamil Jokes - பல்ப்!!! 🙂 - அனுஷா
ஒரு பார்ட்டி நடந்துட்டு இருந்துது.
ஒருத்தன், அங்கே இருந்த பொண்ணு கிட்ட வந்து பேசினான்.
ஹாய், நீங்க டான்ஸ் ஆட விரும்புறீங்களா?
அந்த பொண்ணுக்கு சந்தோஷம் தாங்கலை. பக்கத்துல இருந்த பிரென்ட் பக்கம் திமிரா ஒரு லுக் கொடுத்துட்டு, சரின்னு சொன்னா.
அவன் சொன்னான்,
அருமை!! அப்போ போங்க போய் டான்ஸ் ஆடுங்க. நான் உங்க அழகான பிரென்ட் கிட்ட பேச விரும்புறேன்!
அவள் - 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂