Latest Tamil Jokes - அதோட கதியைப் பார்த்தீயா!!!! 🙂 - அனுஷா
ஒரு கழுதை ரோடை க்ராஸ் செய்ய ரொம்ப நேரமா நின்னுட்டே இருந்துச்சு.
இன்னொரு கழுதையும் அது பக்கத்துல வந்துச்சு.
“ரொம்ப நேரமா க்ராஸ் செய்யாம நிக்குறீயே? ஏன்???”
ரோட்டில இருந்த ஜீப்ரா கிராசிங்கை காட்டிய முதல் கழுதை,
“நமக்கு முன்னால ரோடை க்ராஸ் செய்த ஜீப்ராக்கு என்ன கதியாச்சுன்னு பார்த்தீயா!!”ன்னு சொல்லிச்சு.
இரண்டாவது கழுதை - 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂