(Reading time: 5 - 9 minutes)
Easy tips to keep your skin beautiful and moisturized
Easy tips to keep your skin beautiful and moisturized

இதனால் சீக்கிரமே வயதான அறிகுறிகள் சருமத்தில் தோன்ற வழிவகுக்கும்.

   

எக்ஸ்போலியேஷன் செய்வதை பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள்

    

சருமத்தில் தேங்கியுள்ள இறந்த சரும செல்களை அகற்ற எக்ஸ்போலியேஷன் அவசியம்.

    

ஸ்க்ரப்களைப் பயன்படுத்தி சருமத்தில் மெதுவாக தேய்க்கும்போது இறந்த செல்கள் அகற்றப் படுகின்றன. இது சருமம் தேவையானவற்றை உறிஞ்சி எடுத்துக் கொள்ளவும் உதவுகிறது.

   

ஓட்ஸ், க்ரீன் டீ, தேன் & சர்க்கரை, இலவங்கப்பட்டை தூள் & தேன், அரைத்த பாதாம் மற்றும் தயிர் என சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டரை உருவாக்கப் பயன்படுத்தக்கூடிய பல பொருட்கள் வீட்டில் எளிதாகக் கிடைக்கின்றன.

    

தண்ணீர் பருகுங்கள்

   

மிருதுவான மற்றும் ஈரப்பதம் நிறைந்த சருமத்தை பெற உங்கள் உடலுக்கு நிறைய தண்ணீர் தேவைப்படும். எனவே பளபளப்பான சருமம் வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் அல்லது எட்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது.

   

சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்

   

ஒவ்வொரு நாளும் உங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.

   

வெயிலில் செல்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன் சன்ஸ்கிரீனைப் தேய்த்துக் கொள்ளுங்கள்.

   

சன்ஸ்கிரீன்கள் சூரிய ஒளியில் இருந்து ஈரப்பதம் இழப்பைத் தடுக்கின்றன.

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.