Page 3 of 3
முதல் விஷயம் – உங்களை நம்புங்கள்!
உங்களின் வாழ்க்கை குறிக்கோளை நீங்கள் டிஃபைன் செய்யுங்கள்.
உங்களை மட்டம் தட்டுபவர்களை கேலி செய்பவர்களை பொருட்படுத்தாதீர்கள்!
அவர்களின் பேச்சுக்களை உங்கள் வெற்றி நோக்கி செல்லும் உந்துதலாக எடுத்துக் கொண்டு முன்னே செல்லுங்கள்.
அடுத்தது, நாம் பிறந்த இடம், குடும்பம் என்பது தான் நம் கனவுகளை டிஃபைன் செய்ய வேண்டும் என்றில்லை.
உங்களால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் தடைக்கற்களை உடைத்து முன்னேறி சென்றுக் கொண்டே இருங்கள்!
வெற்றி உங்களுக்கே!