(Reading time: 7 - 13 minutes)

Point pleasant beach

க்கி டே!

ஈஸ்டர்க்காக ஸ்பெஷல் ஆஃபர் !!!

 

Point pleasant beach

ட்லாஸ்ட் கடல் கண்ணுக்கு தெரிகிறது!

 

Point pleasant beach

காலை பதினோரு மணி என்பதாலோ என்னவோ, பீச்சில் அதும் கடலோரத்தில் கூட்டமே இல்லை.

என்னை பொறுத்த வரை இது ரொம்பவே ஆச்சர்யமான விஷயம்!!!

எனக்கு பீச்சில் மிகவும் பிடித்தது கடலும் அதன் அலைகளும் தான்!

 

Point pleasant beach

Point pleasant beach

ஜாலி! ஜாலி! ஜாலி!

ட்ரிப்பில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி!

என்ன வயசானால் என்ன, பீச்சில் அலைகளில் காலை நனைக்கும் சுகமே தனி தான்!

பழக்கமில்லாத சில்லென்ற கடல் நீர் எல்லாம் என்னை ஒன்றும் செய்யவில்லை.

 

Point pleasant beach

ப்படியே கொஞ்சம் விளையாட்டும்!

வேறென்ன நம் “கேளடி கண்மணி” திரைப்பட மாதிரி விளையாட்டு தான்!

அலை எங்கள் ஹார்ட்டுகளை தொடவே இல்லை. நல்ல அலைகள்!

 

Point pleasant beach

Point pleasant beach

Point pleasant beach

பீச் மணலில் கொஞ்சம் நேரம் அமரலாம் என்றால், எனக்கு அலைகளை விட்டு வர மனமே வரவில்லை...

திரும்பி திரும்பி பார்த்த படியே நடந்தேன்.

 

இந்த படங்களில் ஒன்று கவனித்தீர்களா? இங்கேயும் ஆங்காங்கே பிளாஸ்டிக் பாட்டில்கள், பேப்பர்கள் என பீச் மண்ணில் எட்டி பார்க்கின்றன.
முன்பெல்லாம் படு சுத்தமாக இருக்கும் என்றார் என் கணவர்!
பாபுலேஷன் அதிகமாவதால் ஏற்படும் மாற்றமா? இல்லை சுத்தத்தை பற்றி அக்கறை காட்டாத தலைமுறையா? தெரியவில்லை! ஆனால் இன்னும் முகம் சுழிக்கும் அளவிற்கு மாற்றம் ஏற்படாதது மனதிற்கு இதமான ஒரு விஷயம்.

 

Point pleasant beach

ரிலாக்சிங் டைம்!

நான் வேடிக்கை பார்க்க, மற்ற மூவரும் ஓடி பிடித்து விளையாடினார்கள்!

 

Point pleasant beach

Point pleasant beach

னியாக அமர்ந்திருந்த எனக்கு கம்பெனி கொடுக்க, கூடவே இவர்களும்!

 

இங்கே நாம் பார்க்கும் ‘சீ கல்’ பறவைகளை கிட்டத்தட்ட நம் ஊரில் பார்க்கும் காக்கை கூட்டத்தை போல அமெரிக்காவின் பல கடல் பிரதேசங்களில் பார்க்கலாம்.
இவைகளும் நாம் கொண்டு வரும் உணவிற்காக நம் அருகேயே வட்டமிடும்.
ஒரே ஒரு பறவைக்கு உணவு கொடுத்தால் போதும்! அடுத்த வினாடி நூற்றுக்கணக்கான பறவைகள் உங்களை சுற்றி வந்து வட்டமிடும்!
இப்போதெல்லாம் பறவைகளுக்கு உணவு அளிக்காதீர்கள் என்று எச்சரிக்கையே கொடுத்திருக்கிறார்கள்.

 

Point pleasant beach

டுத்த அட்டாக், போர்ட் வாக் நோக்கி!

 

போர்ட் வாக் என்பது பொதுவாக நம் ஊரில் பொருட்காட்சியில் நாம் நடக்க போட்டிருக்கும் பலகைகள் போன்ற அமைப்பு தான்!
கொஞ்சம் பேன்சி பெயர் அவ்வளவே தான்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.