(Reading time: 6 - 12 minutes)

கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 08 - சசிரேகா

kiramathu Kathal

கை விரல்கள் தடுமாற

அவளையே ஏற இறங்க

பார்த்தேன்

வயதுக்கு மீறிய வளர்ச்சி

நல்ல கருத்த நிறமானாலும்

களையான முகம்

ஆளை ஓட வைக்கும்

அபரிதமான வளர்ச்சி

அவளை கண்டு ஓட

நான் ஒன்றும் கோழையல்ல

வீரன்

ஆனால் இந்த வீரனுக்கு

இன்று பரிட்சை

வைப்பது நியாயமாடி.....

 

தெருவில் அவள் அசைந்தாடி

நடந்து போனால்

எவனுக்கும்

வெறி பிடித்துவிடும்

அவளை இன்று என் அருகில்

<

...
This story is now available on Chillzee KiMo.
...

ு எனக்கு

கிடைத்துவிட்டது

விடமாட்டேன்

என்னை யார் தடுத்தாலும்

விடமாட்டேன்

பாரடி என் அத்தைமகளே

இன்று உன் அத்தான்

வீரத்தை பாரடி....

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.