Page 3 of 5
அவளை என் நெஞ்சில் அணைத்து
கொண்டது ஏதோ பூமாலையை
போட்டுக் கொண்டது போல
இருக்கிறதே
அவளிடம் இருந்து வரும் சுகந்தம்
ஆஹா
மழை பெய்ததால் வந்த
மண் வாசனையும்
வயல்வெளியில்
இருந்து வரும் நெல் வாசனையும்
கூட இந்த வாசனைக்கு
நிகராக
முடியாமல் தோற்றுவிட்டதே
நான் மட்டும் தோற்காமலா
இ
...
This story is now available on Chillzee KiMo.
...
சிலிர்த்தாள்
இன்னும் என் உடலுக்குள் புகுந்தாள்
இப்போது எனக்கு
வெட்கம் வந்தது
என் வெட்கத்தை அவள்
கண்டால் என்னாவேன்
மறைக்க முடியவில்லையேடி....