Page 1 of 5
கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 10 - சசிரேகா

என் காதலை
சொல்லிவிடவே அவளிடம்
சென்றேன் ஆனால் அதற்குள்
அவளது அப்பன் வந்து
நின்றான்
கட்டியணைத்தான்
தோளை தட்டிக்கொடுத்து
சபாஷ் மருமகனே என்றான்
தன் பெரிய கடா மீசையை வேறு
முறுக்கிக் கொண்டு பெரிதாக
பெருமையாக
எல்லாரையும் பார்த்து
சிரித்தான்
தன் பாக்கெட்டில் இருந்து
2000 ரூபாயை என் கையில்
திணித்தான்
அனைத்தும் சரி
இப்போது உன்னிடம் உன்
மகளை
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் கையில்
பலியாவேன் என் செய்வேன் மாமா
எனக்கு நீயும் வேண்டும்
உன் மகளும் வேண்டும்
நீயா? உன் மகளா? என பரிட்சை
வைத்தால்
நான் யாரைத் தேர்ந்தெடுப்பேன்