Page 3 of 5
நான் கேட்டதும்
இந்தா உனக்காகதான் என்பானா?
ம்ஹூம்
அவன் கண்களில் இருக்கும்
மகிழ்ச்சி காணாமல் போகும்
அவன் உடலில் இருக்கும்
உற்சாகம் குறைந்து போகும்
என்மீதிருந்த அவனது
பிடித்தம் ஒரு நொடியில் மாயமாகிவிடும்
தோழனாக பாவித்த என்னை
பரம விரோதியாக பாவிப்பான்
என் மேல் இருந்த நம்பிக்கையை
மனத்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
என் அத்தைதான்
அதில் எந்தவொரு ஆட்சேபனையும்
யாரும் சொல்லமாட்டார்கள்
அப்பேர்பட்ட அத்தை
இன்று என் முன்பு
வந்து நின்று
என்ன செய்யப் போகிறாளோ???