அவன் சடார் என்று தரும்பி தன் சட்டையை கழட்டி அவளிடம் தந்து உண்னோடது லாம் வாந்தியா இறுக்கு டா மாத்திட்டு வா என்று குளியல் அறையைச் சாற்றிவிட்டு வெலியே வந்தான். இன்னும் இரண்டு நிமிடம் நீ அங்கிருந்திருந்தால் பெரிய பஞ்சாயத்து ஆகிருக்கும்டா தம்பி என்று எதில் இருந்தோ தப்பி ஓடுவதுப் போல் வெலியே ஒடினான் சட்டை கூட இல்லாமல்.
மூட்சி விடச் சிரமமாக உணரக் கடற்கறையின் அருகே வந்தான். கடற்கரையின் காற்றை உள்வாங்கினான். வெறும் உல்பணியனுடன் நின்றிருந்தவன் யாரோ தன்னைத் தொட திரும்பினான். தன் சட்டை இவளுக்குத் தான் மிகவும் அழகாக உள்ளதோ என்று நினைத்தான் அவன் சட்டையையும் அவளுடைய பாவாடையும் எண்ணமாக பொருதியுள்ளது என்று பார்த்தான்.
என் அழகி டி நீ என்று கொஞ்சினான். அதை அவள் காதில் வாங்கிட்டாள் என்று நினைக்காதீர். அவன் மேலேயே சாய்ந்தாள் அவள், இவனைத் தேடியே வெலியே வந்துள்ளாள். அவளால் நிற்கக்கூட முடியவில்லை என்று உணர்ந்து கையில் அள்ளினான். அவள்ளின் உடையோ அல்லது அவளுடனான நெருக்கமோ இவனைப் படுத்தியது என்றால், அவன் இவளைப் படுக்க வைத்து நிமிர அவனையும் இழுத்து தன்னுடன் அனைத்துக் கொண்டு மாமா என்னைத்தனியா விட்டுவிட்டு திரும்ப போயிடாதே பயமா இறுக்கு என்று அவள் அனத்த, அவளை அனைத்துக் கொண்டான் தன்னோடு. நான் எங்கயும் போக மாட்டன்டா குட்டி, பயப்டாதடா என்று அவளை அனைத்தவன் அவளுடனான இடைவேலியை குரைத்து அவளுடனே ஒன்றினான்.
கண் விழித்தவள் தான் இருக்கும் கோலம் அச்சுறுத்த, அவள் மனம் அவளைச் சாட்டுவதும் தாங்கமுடியாமல் துடித்தாள். அவள் மடமடவென்று குளியல் அறைக்குச் சென்று குளித்து தன் புடவையை உடுத்தி வெலியே வந்தாள். அவள் குளியல் அறையில் இருந்து வெலியே வரும் சமயம் ஈஷ்வர் அவள் முன் வந்து ஏதோ சொல்ல நினைக்க, இவள் எவ்வளவு முயற்சி செய்தும் முடியாமல் அவள் கண்களின் கண்ணீர் வழிந்தது. அவனைக் கடந்து அறையை விட்டு வெளியேறினாள்.
காலை வீட்டை அடைந்த பௌவ்வி அவள் அறைக்கு நேராகச் சென்று விட்டாள். ஈஷ்வர் அன்னையையும் தந்தையையும் அழைத்து நான் குலிச்சிட்டு வந்துடுறேன் உங்களோடு முக்கியமா பேசனும்மா., பா., என்று அவன் தலையை கூட நிமிராமல் கூறி அவர்களின் பதிலைக்கூட கேட்காமல் அவன் அறைக்குச் சென்று விட்டான்.
இவர்களுள் என்ன நடந்தது??? அவள் ஏன் கலங்கிய கண்னோடு அறையை விட்டு வெளியேறினால்??? யாரையும் பார்க்காமல் ஹோட்டலில் இருந்து கிளம்பினாள்.??? சிங்ரீஷ்வர் தன் பெற்றோர்களுடன் பேசப் போவது என்ன....?
என்றுமே உன் காதலி கண்ணமா
Go to Un manathil iruppathu naanum en kathalum mattume story main page
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.